"ஆளுமை:கதிர்காம ஐயர், சங்கர ஐயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=கதிர்காமையர், ச. |
+
பெயர்=கதிர்காம ஐயர்|
தந்தை=|
+
தந்தை=சங்கர ஐயர்|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கதிர்காமையர் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்தவர். தமிழ் பாடசாலைகளை நிறுவி பணிபுரிந்தவர்.
+
கதிர்காம ஐயர் , சங்கர ஐயர் யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த சமூக சேவையாளர். இவரது தந்தை சங்கர ஐயர். இவர் தந்தையிடம் ஆரம்பக்கல்வியைக் கற்றதுடன் ஊரெழு மயில்வாகனப் புலவரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத்தேறினார். ஊரெழு சரவணமுத்துப்புலவர், காசிவாசி செந்திநாத ஐயர், மகாவித்துவான் கணேசையர் ஆகியோர் இவரது மாணவர்களாவர். இவர் புன்னாலைக்கட்டுவனில் ஒரு தமிழ்ப்பாடசாலையை நிறுவி, நன்கு நடாத்தி அரசினர் நன்கொடையும் பெறச் செய்தார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3003|103-104}}
 
{{வளம்|3003|103-104}}
 
+
{{வளம்|963|64-65}}
 
==வெளி இணைப்புக்கள்==
 
*
 
03:37, 20 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் கதிர்காம ஐயர்
தந்தை சங்கர ஐயர்
பிறப்பு
ஊர் புன்னாலைக்கட்டுவன்
வகை சமூகசேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கதிர்காம ஐயர் , சங்கர ஐயர் யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த சமூக சேவையாளர். இவரது தந்தை சங்கர ஐயர். இவர் தந்தையிடம் ஆரம்பக்கல்வியைக் கற்றதுடன் ஊரெழு மயில்வாகனப் புலவரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத்தேறினார். ஊரெழு சரவணமுத்துப்புலவர், காசிவாசி செந்திநாத ஐயர், மகாவித்துவான் கணேசையர் ஆகியோர் இவரது மாணவர்களாவர். இவர் புன்னாலைக்கட்டுவனில் ஒரு தமிழ்ப்பாடசாலையை நிறுவி, நன்கு நடாத்தி அரசினர் நன்கொடையும் பெறச் செய்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 103-104
  • நூலக எண்: 963 பக்கங்கள் 64-65