"ஆளுமை:சண்முகம், சுப்பிரமணியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சண்முகம், ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
− | பெயர்=சண்முகம் | + | பெயர்=சண்முகம்| |
− | தந்தை=| | + | தந்தை=சுப்பிரமணியம்| |
− | தாய்=| | + | தாய்=வள்ளியம்மை| |
− | பிறப்பு=| | + | பிறப்பு=1942.06.02| |
இறப்பு=| | இறப்பு=| | ||
− | ஊர்=| | + | ஊர்=கோப்பாய்| |
வகை=இசையமைப்பாளர்| | வகை=இசையமைப்பாளர்| | ||
புனைபெயர்= | | புனைபெயர்= | | ||
}} | }} | ||
− | சண்முகம் | + | சண்முகம், சுப்பிரமணியம் (1942.06.02 - ) கோப்பாயைச் சேர்ந்த இசையமைப்பாளர். இவரது தந்தை சுப்பிரமணியம்; தாய் வள்ளியம்மை. கோப்பாய் சைவத் தமிழ் கலவன் பாடசாலை, கோப்பாய் கிறீஸ்தவக் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்று பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பட்டதாரியாகிய போதும் பட்டப் படிப்பை இடையில் நிறுத்தினார். டென்மார்க் சண் என அழைக்கப்பட்ட இவர், தமிழ் சிங்களப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அத்துடன் இசைத்தட்டுக்களில் தமிழ்ப் பாடல்களை இசையமைத்து வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி நாடகங்களையும் படங்களையும் தயாரித்துள்ளார். |
− | |||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|7490|235-240}} | {{வளம்|7490|235-240}} | ||
− | + | {{வளம்|4428|233-236}} | |
==வெளி இணைப்புக்கள்== | ==வெளி இணைப்புக்கள்== | ||
− | * | + | *[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D விக்கிபீடியா] |
04:13, 7 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | சண்முகம் |
தந்தை | சுப்பிரமணியம் |
தாய் | வள்ளியம்மை |
பிறப்பு | 1942.06.02 |
ஊர் | கோப்பாய் |
வகை | இசையமைப்பாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சண்முகம், சுப்பிரமணியம் (1942.06.02 - ) கோப்பாயைச் சேர்ந்த இசையமைப்பாளர். இவரது தந்தை சுப்பிரமணியம்; தாய் வள்ளியம்மை. கோப்பாய் சைவத் தமிழ் கலவன் பாடசாலை, கோப்பாய் கிறீஸ்தவக் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்று பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பட்டதாரியாகிய போதும் பட்டப் படிப்பை இடையில் நிறுத்தினார். டென்மார்க் சண் என அழைக்கப்பட்ட இவர், தமிழ் சிங்களப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அத்துடன் இசைத்தட்டுக்களில் தமிழ்ப் பாடல்களை இசையமைத்து வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி நாடகங்களையும் படங்களையும் தயாரித்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 7490 பக்கங்கள் 235-240
- நூலக எண்: 4428 பக்கங்கள் 233-236