"ஆளுமை:சடாட்சரதேவி, இரா." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சடாட்சரதேவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சடாட்சரதேவி, இரா.|
+
பெயர்=சடாட்சரதேவி|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சடாட்சரதேவி ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம், தொண்டைமானாறைச் சேர்ந்தவர். குந்தவை எனும் புனைப்பெயரில் சிறுகதைகளை எழுதியுள்ளார்.
+
சடாட்சரதேவி, இரா யாழ்ப்பாணம், தொண்டைமானாற்றைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். குந்தவை என்னும் புனைபெயரில் சிறுகதைகளை எழுதியுள்ளார். ஆரம்பக்கல்வியை தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலத்திலும், இடைநிலைக் கல்வியை சுன்னாகம் இராமநாதன் கல்லூரியிலும் பெற்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்றார். இவர் புத்தளத்திலும் யாழ்ப்பாணத்திலும் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இறுதியாக யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் பணியாற்றி 1990 ஆம் ஆண்டு விசேட சுயவிருப்பு ஓய்வுத்திட்டத்தின்கீழ் ஓய்வு பெற்றார்.
 +
 
 +
இவரது சிறுகதைகள் கணையாழி, அலை, கனவு, சரிநிகர், சக்தி, மூன்றாவது மனிதன் போன்ற பல இதழ்களில் பிரசுரமாகியிருக்கின்றன. 1963 இல் ஆனந்தவிகடனில் வெளிவந்த ‘சிறுமைகண்டு பொங்குவாய்’ என்ற முத்திரைக்கதையுடன் எழுத்துலகத்திற்கு அறிமுகமானவர். 2002 இல் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான "யோகம் இருக்கிறது" வெளியானது.
 +
 
 +
இவருக்கு வடமாகாண ஆளுநர் விருது 2008 இல் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
வரிசை 18: வரிசை 22:
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
 
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88_%28%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%29 தமிழ் விக்கிப்பீடியாவில் சடாட்சரதேவி]
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

01:31, 4 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் சடாட்சரதேவி
பிறப்பு
ஊர் தொண்டமானாறு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சடாட்சரதேவி, இரா யாழ்ப்பாணம், தொண்டைமானாற்றைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். குந்தவை என்னும் புனைபெயரில் சிறுகதைகளை எழுதியுள்ளார். ஆரம்பக்கல்வியை தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலத்திலும், இடைநிலைக் கல்வியை சுன்னாகம் இராமநாதன் கல்லூரியிலும் பெற்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்றார். இவர் புத்தளத்திலும் யாழ்ப்பாணத்திலும் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இறுதியாக யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் பணியாற்றி 1990 ஆம் ஆண்டு விசேட சுயவிருப்பு ஓய்வுத்திட்டத்தின்கீழ் ஓய்வு பெற்றார்.

இவரது சிறுகதைகள் கணையாழி, அலை, கனவு, சரிநிகர், சக்தி, மூன்றாவது மனிதன் போன்ற பல இதழ்களில் பிரசுரமாகியிருக்கின்றன. 1963 இல் ஆனந்தவிகடனில் வெளிவந்த ‘சிறுமைகண்டு பொங்குவாய்’ என்ற முத்திரைக்கதையுடன் எழுத்துலகத்திற்கு அறிமுகமானவர். 2002 இல் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான "யோகம் இருக்கிறது" வெளியானது.

இவருக்கு வடமாகாண ஆளுநர் விருது 2008 இல் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 28-173

வெளி இணைப்புக்கள்