"ஆளுமை:அருளம்பல சுவாமிகள், இராமநாதர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(2 பயனர்களால் செய்யப்பட்ட 8 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=அருளம்பல சுவாமிகள்| | பெயர்=அருளம்பல சுவாமிகள்| | ||
தந்தை=இராமநாதர்| | தந்தை=இராமநாதர்| | ||
தாய்=சின்னாச்சிப்பிள்ளை| | தாய்=சின்னாச்சிப்பிள்ளை| | ||
− | பிறப்பு=| | + | பிறப்பு=1865| |
இறப்பு=| | இறப்பு=| | ||
ஊர்=வண்ணார்பண்ணை| | ஊர்=வண்ணார்பண்ணை| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | அருளம்பல சுவாமிகள் ஈழத்துச் சித்தர்களுள் | + | அருளம்பல சுவாமிகள், இராமநாதர் (1865 - ) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த ஈழத்துச் சித்தர்களுள் ஒருவராவார். இவரது தந்தை இராமநாதர்; தாய் சின்னாச்சிப்பிள்ளை. இவர் குழந்தைவேற் சுவாமிகளைக் குருவாகக் கொண்டவர். இவர் மெற்ரிக்குலேசன் பரீட்சையில் சித்தியடைந்து இளம்வயதில் அரசாங்க உத்தியோகத்தரானார். |
+ | |||
+ | பகுத்தறிவுவாதிகள் சங்கம், சுத்ததர்ம மண்டலம் ஆகியவற்றின் அங்கத்தவராகவும் விளங்கினார். இவர் கடவுள், உயிர், உலகம் என்பவற்றை ஆராய்ந்தார். யாழ்ப்பாணக் கச்சேரியில் மாகாணப் பதிவுப் பகுதி பிரதம லிகதராகக் கடமையாற்றினார். சமயப் பணிக்கும், கல்விப் பணிக்கும் அச்சியந்திரம் அவசியம் என்பதை உணர்ந்து சுத்தாத்வைத அச்சியந்திரசாலை என்ற அச்சகத்தை நிறுவினார். | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
− | {{வளம்|961|46}} | + | {{வளம்|961|46-52}} |
− | |||
− | |||
− | |||
− |
02:04, 28 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | அருளம்பல சுவாமிகள் |
தந்தை | இராமநாதர் |
தாய் | சின்னாச்சிப்பிள்ளை |
பிறப்பு | 1865 |
ஊர் | வண்ணார்பண்ணை |
வகை | சித்தர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அருளம்பல சுவாமிகள், இராமநாதர் (1865 - ) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த ஈழத்துச் சித்தர்களுள் ஒருவராவார். இவரது தந்தை இராமநாதர்; தாய் சின்னாச்சிப்பிள்ளை. இவர் குழந்தைவேற் சுவாமிகளைக் குருவாகக் கொண்டவர். இவர் மெற்ரிக்குலேசன் பரீட்சையில் சித்தியடைந்து இளம்வயதில் அரசாங்க உத்தியோகத்தரானார்.
பகுத்தறிவுவாதிகள் சங்கம், சுத்ததர்ம மண்டலம் ஆகியவற்றின் அங்கத்தவராகவும் விளங்கினார். இவர் கடவுள், உயிர், உலகம் என்பவற்றை ஆராய்ந்தார். யாழ்ப்பாணக் கச்சேரியில் மாகாணப் பதிவுப் பகுதி பிரதம லிகதராகக் கடமையாற்றினார். சமயப் பணிக்கும், கல்விப் பணிக்கும் அச்சியந்திரம் அவசியம் என்பதை உணர்ந்து சுத்தாத்வைத அச்சியந்திரசாலை என்ற அச்சகத்தை நிறுவினார்.
வளங்கள்
- நூலக எண்: 961 பக்கங்கள் 46-52