"ஆளுமை:கருணாகரமூர்த்தி, பொன்னையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கருணாகரமூர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=கருணாகரமூர்த்தி, பொ. |
+
பெயர்=கருணாகரமூர்த்தி|
தந்தை=|
+
தந்தை=பொன்னையா|
தாய்=|
+
தாய்=இராசம்மா|
 
பிறப்பு=1954.05.08|
 
பிறப்பு=1954.05.08|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=யாழ்ப்பாணம்|
+
ஊர்=புத்தூர்|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
கருணாகரமூர்த்தி (பி. 1954, மே 08) ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் என்பவற்றை எழுதியுள்ளார்.
+
கருணாகரமூர்த்தி, பொன்னையா (1954.05.08 - ) யாழ்ப்பாணம், புத்தூரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பொன்னையா; தாய் இராசம்மா. இவர் எட்டாம் வகுப்பு வரை புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரியிலும் பின்னர் ஒன்பது, பத்தாம் வகுப்பை அனுராதபுரம் புனித ஜோசப் கல்லூரியிலும் கற்று மீண்டும் உயர்தர வகுப்பு வரை புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரியிலும் கற்றார்.
  
 +
இவர் 1985 இல் கணையாழின் ‘ஒரு அகதி உருவாகும் நேரம்’ குறுநாவல் மூலம் அறிமுகமானார். 2010 டிசம்பரில் வெளிவந்த இவரது பதுங்குகுழி சிறுகதைத்தொகுப்பு கனடாவின் தமிழ் இலக்கியத்தோட்டத்தினால் 2010 இன் சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றது. இவர் கிழக்கு நோக்கி சில மேகங்கள், அவர்களுக்கு என்று ஒரு குடில், கூடு கலைதல் ஆகிய சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
  
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:கருணாகரமூர்த்தி, பொ.|இவரது நூல்கள்]]
 +
 +
==வெளி இணைப்புக்கள்==
 +
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A._%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF கருணாகரமூர்த்தி, பொன்னையா பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1741|138-143}}
 
{{வளம்|1741|138-143}}
 
+
{{வளம்|1855|75-79}}
==வெளி இணைப்புக்கள்==
+
{{வளம்|16140|10}}
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A._%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF தமிழ் விக்கிப்பீடியாவில் கருணாகரமூர்த்தி]
 
03:09, 21 டிசம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் கருணாகரமூர்த்தி
தந்தை பொன்னையா
தாய் இராசம்மா
பிறப்பு 1954.05.08
ஊர் புத்தூர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கருணாகரமூர்த்தி, பொன்னையா (1954.05.08 - ) யாழ்ப்பாணம், புத்தூரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பொன்னையா; தாய் இராசம்மா. இவர் எட்டாம் வகுப்பு வரை புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரியிலும் பின்னர் ஒன்பது, பத்தாம் வகுப்பை அனுராதபுரம் புனித ஜோசப் கல்லூரியிலும் கற்று மீண்டும் உயர்தர வகுப்பு வரை புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரியிலும் கற்றார்.

இவர் 1985 இல் கணையாழின் ‘ஒரு அகதி உருவாகும் நேரம்’ குறுநாவல் மூலம் அறிமுகமானார். 2010 டிசம்பரில் வெளிவந்த இவரது பதுங்குகுழி சிறுகதைத்தொகுப்பு கனடாவின் தமிழ் இலக்கியத்தோட்டத்தினால் 2010 இன் சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றது. இவர் கிழக்கு நோக்கி சில மேகங்கள், அவர்களுக்கு என்று ஒரு குடில், கூடு கலைதல் ஆகிய சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 138-143
  • நூலக எண்: 1855 பக்கங்கள் 75-79
  • நூலக எண்: 16140 பக்கங்கள் 10