"ஆளுமை:கனகரட்ணா, அலோசியஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கனகரட்ணா, ஏ. ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(4 பயனர்களால் செய்யப்பட்ட 12 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=கனகரட்ணா, ஏ. ஜே. |
+
பெயர்=கனகரட்ணா|
தந்தை=|
+
தந்தை=அலோசியஸ்|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=|
+
பிறப்பு=1934.08.26|
இறப்பு=|
+
இறப்பு=2006.10.11|
ஊர்=|
+
ஊர்=ஊர்காவற்துறை|
வகை=எழுத்தாளர்|
+
வகை=ஊடகவியலாளர், எழுத்தாளர்|
புனைபெயர்= |
+
புனைபெயர்=|
 
}}
 
}}
  
கனகரட்ணா ஓர் எழுத்தாளர். அரசியல், சினிமா, நாடகம், விமர்சனம் ஆகிய துறைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். மொழிபெயர்ப்பும் செய்துள்ளார்.
+
கனகரட்ணா, அலோசியஸ் (1934.08.26 - 2006.10.11) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த பத்திரிகையாளர், ஆங்கிலப் போதனாசிரியர், எழுத்தாளர். இவரது தந்தை அலோசியஸ். சொந்தப் பெயர் ஜெயராஜ், குடும்பப் பெயர் கனகரட்ணா என்பதைக் கொண்ட இவர், யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் கல்வி கற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தைச் சிறப்புப் பாடமாகக் கற்றுள்ளார். யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி, மட்டக்களப்பு தம்பிலுவில் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் ஆங்கில ஆசிரியராகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 18 ஆண்டுகள் ஆங்கிலப் போதனாசிரியராகவும் பணிபுரிந்தார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
+
இவர் பத்திரிகைகளான சிலோன் டெய்லி நியூஸ் (Ceylon Daily News) இன் ஆசிரியர் குழுவிலும் Co-Operator (யாழ்ப்பாணம்) இன் ஆசிரியராகவும் Saturday Review இன் இணை ஆசிரியராகவும் திசையின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கின்றார். விமர்சகரான றெஜி சிறிவர்த்தனாவின் ஆக்கங்களை இரு தொகுதிகளாக வெளியிட்டார். மத்து, செங்காவலர் தலைவர் யேசுநாதர், மாக்ஸிசமும் இலக்கியமும் ஆகிய கட்டுரைகளை எழுதியுள்ளார்.
{{வளம்|201|அட்டை}}
+
 
 +
சாகித்திய அக்கடமி விருது உட்படப் பல விருதுகளைப் பெற்ற இவர், 2004 ஆம் ஆண்டில் சிறந்த தமிழறிஞர் விருதையும் பெற்றார். கனடாவில் இருந்து வெளியாகும் காலம் இலக்கிய சஞ்சிகை இவரைச் சிறப்பித்து வெளியிட்டிருந்தது.
  
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:கனகரட்னா, ஏ. ஜே.|இவரது நூல்கள்]]
  
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85._%E0%AE%9C%E0%AF%86._%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE தமிழ் விக்கிப்பீடியாவில் கனகரட்ணா]
+
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85._%E0%AE%9C%E0%AF%86._%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE கனகரட்ணா, அலோசியஸ் ஜெயராஜ் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில் ]
 +
 
 +
=={{Multi|வளங்கள்|Resources}}==
 +
{{வளம்|201|அட்டை}}
 +
{{வளம்|13958|208-211}}
 +
{{வளம்|6572|37-42}}
 +
{{வளம்|16488|128-131}}
 +
{{வளம்|405|34}}

01:10, 19 டிசம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் கனகரட்ணா
தந்தை அலோசியஸ்
பிறப்பு 1934.08.26
இறப்பு 2006.10.11
ஊர் ஊர்காவற்துறை
வகை ஊடகவியலாளர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கனகரட்ணா, அலோசியஸ் (1934.08.26 - 2006.10.11) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த பத்திரிகையாளர், ஆங்கிலப் போதனாசிரியர், எழுத்தாளர். இவரது தந்தை அலோசியஸ். சொந்தப் பெயர் ஜெயராஜ், குடும்பப் பெயர் கனகரட்ணா என்பதைக் கொண்ட இவர், யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் கல்வி கற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தைச் சிறப்புப் பாடமாகக் கற்றுள்ளார். யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி, மட்டக்களப்பு தம்பிலுவில் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் ஆங்கில ஆசிரியராகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 18 ஆண்டுகள் ஆங்கிலப் போதனாசிரியராகவும் பணிபுரிந்தார்.

இவர் பத்திரிகைகளான சிலோன் டெய்லி நியூஸ் (Ceylon Daily News) இன் ஆசிரியர் குழுவிலும் Co-Operator (யாழ்ப்பாணம்) இன் ஆசிரியராகவும் Saturday Review இன் இணை ஆசிரியராகவும் திசையின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கின்றார். விமர்சகரான றெஜி சிறிவர்த்தனாவின் ஆக்கங்களை இரு தொகுதிகளாக வெளியிட்டார். மத்து, செங்காவலர் தலைவர் யேசுநாதர், மாக்ஸிசமும் இலக்கியமும் ஆகிய கட்டுரைகளை எழுதியுள்ளார்.

சாகித்திய அக்கடமி விருது உட்படப் பல விருதுகளைப் பெற்ற இவர், 2004 ஆம் ஆண்டில் சிறந்த தமிழறிஞர் விருதையும் பெற்றார். கனடாவில் இருந்து வெளியாகும் காலம் இலக்கிய சஞ்சிகை இவரைச் சிறப்பித்து வெளியிட்டிருந்தது.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 201 பக்கங்கள் அட்டை
  • நூலக எண்: 13958 பக்கங்கள் 208-211
  • நூலக எண்: 6572 பக்கங்கள் 37-42
  • நூலக எண்: 16488 பக்கங்கள் 128-131
  • நூலக எண்: 405 பக்கங்கள் 34