"ஆளுமை:உஸ்மான் பைலா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=உஸ்மான் பைல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
உஸ்மான் பைலா (பி. 1913) ஓர் சமூகசேவையாளர். பாரதத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் உர்தூ நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். கல்வி, கலாசார, சமூக, சமயத் துறைகளில் பல அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கி, பல பொது இயக்கங்களைச் சமூகசேவை புரியத் தூண்டியவர். இலங்கை மேமன் சங்க தலைவராக பணியாற்றியுள்ளார். பல்கலை வேந்தர் எனும் பட்டம் பெற்றவர்.
+
உஸ்மான் பைலா (1913-) ஓர் சமூகசேவையாளர். பாரதத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் உர்தூ நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். கல்வி, கலாச்சார, சமூக, சமயத் துறைகளில் பல அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கி, பல பொது இயக்கங்களைச் சமூகச்சேவை புரியத் தூண்டியவர். இலங்கை மேமன் சங்கத் தலைவராகப் பணியாற்றியுள்ளார். பல்கலை வேந்தர் என்னும் பட்டம் பெற்றவர்.
  
வரிசை 19: வரிசை 19:
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
 
*
 
*
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

03:17, 17 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் உஸ்மான் பைலா
பிறப்பு 1913
ஊர் பாரதம்
வகை சமூகசேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உஸ்மான் பைலா (1913-) ஓர் சமூகசேவையாளர். பாரதத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் உர்தூ நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். கல்வி, கலாச்சார, சமூக, சமயத் துறைகளில் பல அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கி, பல பொது இயக்கங்களைச் சமூகச்சேவை புரியத் தூண்டியவர். இலங்கை மேமன் சங்கத் தலைவராகப் பணியாற்றியுள்ளார். பல்கலை வேந்தர் என்னும் பட்டம் பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3052 பக்கங்கள் 79-80

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:உஸ்மான்_பைலா&oldid=407364" இருந்து மீள்விக்கப்பட்டது