"ஆளுமை:ஆனந்தன், மார்க்கண்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=ஆனந்தன், எம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி |
||
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=ஆனந்தன் | + | பெயர்=ஆனந்தன்| |
− | தந்தை=| | + | தந்தை=மார்க்கண்டு| |
தாய்=| | தாய்=| | ||
பிறப்பு=| | பிறப்பு=| | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
− | ஊர்= | + | ஊர்=கொடிகாமம்| |
− | வகை=| | + | வகை=கலைஞர்| |
புனைபெயர்= | | புனைபெயர்= | | ||
}} | }} | ||
− | ஆனந்தன் | + | ஆனந்தன், மார்க்கண்டு யாழ்ப்பாணம், கொடிகாமத்தைச் சேர்ந்த ஒளிப்பதிவுக் கலைஞர். இவரது தந்தை மார்க்கண்டு. சாவகச்சேரி றிபேக் கல்லூரியில் கல்வி கற்ற இவர், ஆரம்பத்தில் எஸ். எம். நாயகத்தின் ஸ்ரூடியோவில் ஒளிப்பதிவுப் பகுதிக்குப் பொறுப்பாக இருந்தார். ஆர். ஆர். பிலிம்ஸ் அதிபர் ராஜா பாலி தயாரித்த ''சித்தக மஹிம'' (உள்ளத்தின் பெறுமதி) என்ற படத்தை முதன் முதலில் இயக்கினார். ''ஹந்தபான'' (நிலவொளி) என்ற படமும் இவர் இயக்கியதாகும். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|7490|175-179}} | {{வளம்|7490|175-179}} | ||
− | |||
− | |||
− | |||
− |
08:55, 27 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | ஆனந்தன் |
தந்தை | மார்க்கண்டு |
பிறப்பு | |
ஊர் | கொடிகாமம் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஆனந்தன், மார்க்கண்டு யாழ்ப்பாணம், கொடிகாமத்தைச் சேர்ந்த ஒளிப்பதிவுக் கலைஞர். இவரது தந்தை மார்க்கண்டு. சாவகச்சேரி றிபேக் கல்லூரியில் கல்வி கற்ற இவர், ஆரம்பத்தில் எஸ். எம். நாயகத்தின் ஸ்ரூடியோவில் ஒளிப்பதிவுப் பகுதிக்குப் பொறுப்பாக இருந்தார். ஆர். ஆர். பிலிம்ஸ் அதிபர் ராஜா பாலி தயாரித்த சித்தக மஹிம (உள்ளத்தின் பெறுமதி) என்ற படத்தை முதன் முதலில் இயக்கினார். ஹந்தபான (நிலவொளி) என்ற படமும் இவர் இயக்கியதாகும்.
வளங்கள்
- நூலக எண்: 7490 பக்கங்கள் 175-179