"ஆளுமை:அஹமட் ஹாறூன், முகையதீன் பாவா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=அஹமட் ஹாறூன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=அஹமட் ஹாறூன், எம். பி. |
+
பெயர்=அஹமட் ஹாறூன்|
தந்தை=|
+
தந்தை=முகையதீன் பாவா|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=1970,.08.08|
+
பிறப்பு=1970.08.08|
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=அம்பாறை|
 
ஊர்=அம்பாறை|
வரிசை 12: வரிசை 12:
  
அஹமட் ஹாறூன் (பி. 1970, ஆகஸ்ட் 08) ஓர் ஊடகவியலாளர். அம்பாறையை சேர்ந்தவர். ஆசிரியராகவும், தினகரன், வீரகேசரி பத்திரிகையின் நிருபராகவும் பணியாற்றும் இவர் குற்றவியல் செய்திகள், அபிவிருத்திச் செய்திகள், சமூகப் பிரச்சினைகள் போன்ற பல செய்திகளை எழுதியுள்ளார்.
+
அஹமட் ஹாறூன், முகையதீன் பாவா (1970.08.08 - ) அம்பாறையைச்  சேர்ந்த ஊடகவியலாளர். இவரது தந்தை முகையதீன் பாவா. இவர் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி, அக்கரைப்பற்று முனவ்ரா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். கலைமாணிப் பட்டதாரியான இவர், அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியிலும் அக்கரைப்பற்று அல்-பாத்திமிய்யா வித்தியாலயத்திலும் ஆசிரியராகக் கடமையாற்றி வந்துள்ளார். 
 +
 
 +
ஆசிரியராகவும், தினகரன், வீரகேசரி பத்திரிகைகளின் நிருபராகவும் பணியாற்றும் இவரது முதல் செய்தி வீரகேசரி பத்திரிகையில் 'ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் அக்கரைப்பற்றில்' என்னும் தலைப்பில் பிரசுரமானது.  குற்றவியல் செய்திகள், அபிவிருத்திச் செய்திகள், சமூகப் பிரச்சனைகள் போன்ற பல செய்திகளை எழுதியுள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1668|87-88}}
 
{{வளம்|1668|87-88}}
 
+
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]
 
+
[[பகுப்பு:அம்பாறை ஆளுமைகள்]]
==வெளி இணைப்புக்கள்==
 
*
 
01:27, 18 ஏப்ரல் 2024 இல் கடைசித் திருத்தம்

பெயர் அஹமட் ஹாறூன்
தந்தை முகையதீன் பாவா
பிறப்பு 1970.08.08
ஊர் அம்பாறை
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அஹமட் ஹாறூன், முகையதீன் பாவா (1970.08.08 - ) அம்பாறையைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவரது தந்தை முகையதீன் பாவா. இவர் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி, அக்கரைப்பற்று முனவ்ரா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். கலைமாணிப் பட்டதாரியான இவர், அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியிலும் அக்கரைப்பற்று அல்-பாத்திமிய்யா வித்தியாலயத்திலும் ஆசிரியராகக் கடமையாற்றி வந்துள்ளார்.

ஆசிரியராகவும், தினகரன், வீரகேசரி பத்திரிகைகளின் நிருபராகவும் பணியாற்றும் இவரது முதல் செய்தி வீரகேசரி பத்திரிகையில் 'ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் அக்கரைப்பற்றில்' என்னும் தலைப்பில் பிரசுரமானது. குற்றவியல் செய்திகள், அபிவிருத்திச் செய்திகள், சமூகப் பிரச்சனைகள் போன்ற பல செய்திகளை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1668 பக்கங்கள் 87-88