"ஆளுமை:அன்ஸார், முஹம்மது இப்றாஹீம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=அன்ஸார், எம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(5 பயனர்களால் செய்யப்பட்ட 8 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=அன்ஸார், எம். ஐ. எம்.|
+
பெயர்=அன்ஸார்|
தந்தை=|
+
தந்தை=முஹம்மது இப்றாஹீம்|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=1969,.06.16|
+
பிறப்பு=1969.06.16|
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=மட்டக்களப்பு|
 
ஊர்=மட்டக்களப்பு|
வகை=எழுத்தாளர்|
+
வகை=எழுத்தாளர், ஊடகவியலாளர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
அன்ஸார் (பி. 1969, யூன் 16) ஓர் எழுத்தாளரும் ஊடகவியலாளருமாவார். மட்டக்களப்பை சேர்ந்தவர். தினக்கதிர் பத்திரிகையின் நிருபர், ஆசிரியராகவும், வீரகேசரி பத்திரிகையின் செய்தி ஆசிரியராகவும் கடமையாற்றிய இவர் கட்டுரைகள், செய்திகளை எழுதியுள்ளார். அத்துடன் 'அல் பாஸுல்' எனும் பெயரில் நூலகம் ஒன்றை ஆரம்பித்து வாசகர்களுக்குத் தரமான நுல்களை வாசிக்க வழி வகுத்துக் கொடுத்துள்ளார்.  
+
அன்ஸார், முஹம்மது இப்றாஹீம் (1969.06.16 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவரது தந்தை முஹம்மது இப்றாஹீம். இவர் மட்டக்களப்பு மீரா பாலிகா மகா வித்தியாலயம், தேசிய கல்வி நிறுவனம் ஆகியவற்றில் கல்வி பயின்று மட்டக்களப்பு அந் - நாஸர் வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.  
 +
 
 +
தினக்கதிர் வீரகேசரி பத்திரிகைகளில் ஊடகவியலாளராப் பணிபுரிந்து கட்டுரைகள், செய்திகளை எழுதியுள்ளார். அத்துடன் 'அல் பாஸுல்' என்னும் பெயரில் நூலகம் ஒன்றை ஆரம்பித்து நடத்தியுள்ளார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1666|61-63}}
 
{{வளம்|1666|61-63}}
 
+
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]
==வெளி இணைப்புக்கள்==
 
*
 
03:52, 17 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் அன்ஸார்
தந்தை முஹம்மது இப்றாஹீம்
பிறப்பு 1969.06.16
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர், ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அன்ஸார், முஹம்மது இப்றாஹீம் (1969.06.16 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவரது தந்தை முஹம்மது இப்றாஹீம். இவர் மட்டக்களப்பு மீரா பாலிகா மகா வித்தியாலயம், தேசிய கல்வி நிறுவனம் ஆகியவற்றில் கல்வி பயின்று மட்டக்களப்பு அந் - நாஸர் வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.

தினக்கதிர் வீரகேசரி பத்திரிகைகளில் ஊடகவியலாளராப் பணிபுரிந்து கட்டுரைகள், செய்திகளை எழுதியுள்ளார். அத்துடன் 'அல் பாஸுல்' என்னும் பெயரில் நூலகம் ஒன்றை ஆரம்பித்து நடத்தியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 61-63