"வைகறை 2005.11.18" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - ".jpg" to ".JPG")
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
  
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
* [http://noolaham.net/project/22/2185/2185.pdf வைகறை 66 (9.17 MB)] {{P}}
+
* [http://noolaham.net/project/22/2185/2185.pdf வைகறை 2005.11.18 (66) (9.17 MB)] {{P}}
 
+
<!--ocr_link-->* [http://noolaham.net/project/22/2185/2185.html வைகறை 2005.11.18 (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->
  
 
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==
 
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==

21:29, 23 சூலை 2017 இல் கடைசித் திருத்தம்

வைகறை 2005.11.18
2185.JPG
நூலக எண் 2185
வெளியீடு கார்த்திகை 18, 2005
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

  • இலங்கையின் 5வது ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பில் மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார் - ரணில் விக்கிரமசிங்க குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி
  • 24 ம் திகதி ஸ்காபுரோ Rouge Valley தொகுதிக்கான இடைத்தேர்தல்
  • ஈராக்கிய கைதிகள் மீதான சித்திரவதைகள் குறித்து விசாரணை நடத்தக் கோரிக்கை
  • ஜனாதிபதித் தேர்தல்களும் தமிழர்களும்
  • உலகமயமாதலின் கொடூர முகம்
  • வடக்கில் தமிழர் வாக்குகளைக் கொள்ளையடிக்க 300 பேர் கொண்ட குழு - பிரதமர் தரப்பு தயார்படுத்தி வைத்திருப்பதாக ஐ.தே.க குற்றச்சாட்டு
  • புலிகளை பலவீனப்படுத்தவுமில்லை கருணா விவகாரத்துடன் தொடர்புமில்லை - ரணில் விளக்கம்
  • இலங்கையின் பாதுகாப்புக்கு உதவுவதற்கு இந்தியா தயார் - ஜனாதிபதி சந்திரிகாவுடனான சந்திப்பில் மன்மோகன் சிங் உறுதி
  • ஜனாதிபதி மாளிகையை சொகுசு இல்லமாக அன்றி மக்கள் சேவை கேந்திர நிலையமாக மாற்றுவேன் - ரணில் விக்கிரமசிங்க
  • ரணில் ஜனாதிபதியானால் சிங்களவர்களுக்கு எதுவுமே மிஞ்சி இருக்காது - ஜே,.வி.பி
  • தமிழர்களின் போராட்டத்துக்கு முஸ்லிம்கள் ஒரு போதும் குறுக்கே நிற்கமாட்டார்கள் - மு.கா. தலைவர் ஹக்கீம்
  • தன்மானத்துடன் மலையகத் தமிழர்கள் வாழ ரணில் வெற்றி பெற வேண்டும் - இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன்
  • தேர்தலுக்கு முன்னர் வரிக்குறைப்பை அறிவிக்கின்றது லிபரல் அரசு
  • அமெரிக்காவுடனான மென்மர ஏற்றமதிச் சர்ச்சை வலுக்கின்றது
  • Party Quebecois கட்சிக்கு புதிய தலைவர் தெரிவு
  • ஜனவரியில் கனடாவில் மீண்டும் பொதுத் தேர்தல்
  • காஸா எல்லைப் போக்குவரத்தில் இஸ்ரேல் - பாலஸ்தீனியர்கள் இணக்கம்
  • சகமாணவியைத் துன்புறுத்திய 14 பதின்மவயதினரும் பிணையில் விடுதலை
  • பீஹார் மாநில சிறை உடைப்பில் 400 கைதிகள் விடுவிப்பு
  • சார்க் கூட்டமைப்பில் ஆப்கானிஸ்தான் இணைந்தது
  • உஸ்பெக்கிஸ்தானில் அரசைக் கவிழ்க்க சதி செய்தவர்களுக்கு சிறைத் தண்டனை
  • கறுப்பு எம்.ஜி.ஆருக்கு தலையிடி கொடுக்கும் திராவிடக் கட்சிகள்
  • விடாது துரத்தும் வீரப்பன்
  • ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேறுகள் எதற்கு வித்திடும்?
  • ஒன்ராறியோ முதல்வர் Mc Guinty தமது கடமையைச் சரிவரச் செய்யவில்லை - NDP வேட்பாளர் Sheila White
  • அமெரிக்கா விரும்பும் அடுத்த ஆட்சி மாற்றம் அஸர்பஜானில்!
  • செய்திகள்....
  • சிதைவும் கட்டமைப்பும்: தமிழகத்து இலக்கிய அனுபவங்கள் குறித்தான ஒரு இலக்கிய விசாரணை 7.2 - தேவகாந்தன்
  • வேகனரின் கண்ட அசைவுக் கோட்பாடு - ஒரு கண்ணோட்டம் - சி. விமலேஸ்வரன்
  • எமக்கும் இது தான் ஊர் - நிகழ்வு குறிப்பு
  • அனல் கக்கும் அமெரிக்காவும் புனல் தின்ற ஓர்லியன்சும் 2: - பொ.ஐங்கரநேசன்
  • திரையும் இசையும்:
    • இயக்குனர் தியோ வான் கோ முதலாமாண்டு நினைவு அஞ்சலி - ஆசாரகீனன்
    • அபிஷேக் பச்சன் நடிக்கும் மணிரத்னத்தின் ஹாலிவுட் படம்
    • சந்தியாவுக்கு இயக்குனர் சசியின் பரிசு - "டிஷ்யூம்" தகவல்கள்
    • சிவகுமார் மகளின் திருமண வரவேற்பு
  • நிரபராதிகளின் காலம் 1.6 - ஸீக்ஃப்ரீட் லென்ஸ், ஜெர்மன் மொழியிலிருந்து தமிழில் - ஜி.கிருஷ்ணமூர்த்தி
  • ஒரு புத்தகமும் அது எழுப்பும் பல வினாக்களும் - "வன்மம்" - பாமா - டிசே தமிழன்
  • சிறுகதை: அலைவரிசை - நரேந்திரன்
  • விளையாட்டு:
    • முதலாவது ஒரு நாள் போட்டியில் தென் ஆபிரிக்க அணிக்கு வெற்றி
    • அமெரிக்க டெனிஸ் அரையிறுதியாட்டத்தில் டேவன் போர்ட், ஷரபோவா அதிர்ச்சி தோல்வி
    • விறிவிறுப்பான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாக்கிஸ்தான் வெற்றி
    • உலக சதுரங்கப் போட்டியில் நுட்பமான மோசடி - பல்கேரிய வீரருக்கு எதிராக எழும் குற்றச்சாட்டு
    • இலங்கையுடன் தொடரை வென்ற போதும் தரப்பட்டியலில் இந்தியாவுக்கு 7 ஆவது இடம்
  • கவிதைப் பொழில்: - புதியமாதவி
    • தீயாக நீ
    • இருந்திருக்கலாம்..ம்ம்
    • மணிப்பூரின் போர்க்கோலம்
    • கற்பின் கசிவு
  • பழந் தமிழ் என்பது பெரும் சொத்து - நேர்காணல்: தமிழ்ப் பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட் - சந்திப்பு: அ. முத்துலிங்கம்
  • சிறுவர் வட்டம்:
    • இது எப்படி இருக்கு? - ஆர். அவனாசிலிங்கம்
    • செய்து பார்க்கலாமே: இரட்டை மாட்டு வண்டி - ஆர். கணேசன்
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2005.11.18&oldid=233440" இருந்து மீள்விக்கப்பட்டது