"வளம் கொழிக்க உளம் செழிக்கும் உசன் வரலாறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "பகுப்பு:பிரசுரங்கள்" to "") |
|||
(2 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{நூல்| |
நூலக எண் = 10984 | | நூலக எண் = 10984 | | ||
− | தலைப்பு = '''வளம் கொழிக்க உளம் | + | தலைப்பு = '''வளம் கொழிக்க உளம் செழிக்கும் உசன் வரலாறு''' | |
படிமம் = [[படிமம்:10984.JPG|150px]] | | படிமம் = [[படிமம்:10984.JPG|150px]] | | ||
ஆசிரியர் = [[:பகுப்பு:பேரம்பலம், க.|பேரம்பலம், க.]] | | ஆசிரியர் = [[:பகுப்பு:பேரம்பலம், க.|பேரம்பலம், க.]] | | ||
− | வகை= | + | வகை=இட வரலாறு| |
மொழி = தமிழ் | | மொழி = தமிழ் | | ||
பதிப்பகம் = - | | பதிப்பகம் = - | | ||
வரிசை 12: | வரிசை 12: | ||
=={{Multi|வாசிக்க|To Read}}== | =={{Multi|வாசிக்க|To Read}}== | ||
− | + | {{வெளியிடப்படவில்லை}} | |
− | |||
− | |||
02:43, 13 ஜனவரி 2016 இல் கடைசித் திருத்தம்
வளம் கொழிக்க உளம் செழிக்கும் உசன் வரலாறு | |
---|---|
நூலக எண் | 10984 |
ஆசிரியர் | பேரம்பலம், க. |
நூல் வகை | இட வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
வெளியீட்டாண்டு | 2007 |
பக்கங்கள் | 137 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- பிறந்த மண் உறவுகளுடன்.... - நூலாசிரியர்
- அணிந்துரை - சி.சிவசரவணபவன்
- என்னுரை - க.பேரம்பலம்
- உசன் கந்தசுவாமி கோவிலின் பிரதம் சிவாச்சாரியாரும் அருள்வளர் ஸ்ரீசுந்தர ஆஞ்சனேயர் கோவில் அறங்காவலாருமான சிவஸ்ரீ இ.சுந்தரேஸ்வரக் குருக்கள் அவர்களின் ஆசிச்செய்தி
- முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை அவர்களின் வாழ்த்துச் செய்தி
- தென்மராட்சிப் பிரதேச செயலரின் வாழ்த்துச் செய்தி... - செ.ஸ்ரீநிவாசன்
- தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி... - திருமதி.அ.வேதநாயகம்
- செஞ்சொற் செல்வரின் வாழ்த்துரை
- பாடசாலையின் வளமான வாழ்வுக்கு வித்திட்ட உப அதிபர் பண்டிதர் தம்பு அவர்களின் வாழ்த்துச் செய்தி
- வைத்திய கலாநிதி க.மாணிக்கம் அவர்களின் வாழ்த்துச் செய்தி
- உசன் இராமநாதன் மகாவித்தியாலய அதிபரின் வாழ்த்துச் செய்தி - திரு.ந.நவரத்தினராசா
- அருள்மிகு உசன் கந்தசுவாமி கோவில் தர்மகர்த்தாவின் வாழ்த்துச் செய்தி - கு.விமலதாஸ்
- உசன் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் வாழ்த்துச் செய்தி - ந.மதுராகரன்
- உசன் ஐக்கிய நாணயச் சங்கத்தின் வாழ்த்து - தி.வல்லிபுரம்
- உசன் இந்து இளைஞர் மன்றத்தின் வாழ்த்துச் செய்தி - இ.முருகதாஸ்
- தன்னை உருவாக்கிய பாடசாலையையும் கிராமத்தையும் உள்ளன்போடு நேசித்து தொண்டுகள் பல செய்த சிவானந்தம் அவர்கள் தமது பார்வையில் இருந்து சொட்டும் தேன்துளிகள்
- முன்னாள் அதிபர் திரு.ஐ.வரதராசா அவர்கள் இப்பாடசாலையில் கடமையாற்றும் காலத்தில் பெற்ற அனுபவங்களை சுவைபடக் கூறுகின்றார்
- உசன் இராமநாதன் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவரும், ஆசிரியரும், உபஅதிபரும் இன்னாள் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியின் அதிபருமான திரு.அ.அகிலதாஸ் அவர்களின் நற்சிந்தனைகள்
- உசன் இராமநாதன் மகாவித்தியாலயத்தின் முன்னைநாள் ஆசிரியரும், ஓய்வுபெற்ற அதிபரும், இன்னாளில் கனடாவில் வசிப்பவருமான திரு.சோ.ஸ்ரீகத்தன் அவர்களின் வாழ்த்துச் செய்தி
- உசன் இராமநாதன் மகாவித்தியாலய பழைய மாணவரும், இப்பாடசாலையின் நல்லாசிரியருமான திரு.சி.கணபதிப்பிள்ளை அவர்களின் மகன் திரு.சிவநேசன் அவர்கள் அமெரிக்காவில் இருந்து...
- உசன் இராமநாதன் மகாவித்தியாலய பழைய மாணவியும், ஆசிரியரும், தற்போது சுவிஸ் நாட்டில் வசிப்பவருமன திருமதி.தயா.சுந்தரலிங்கம் அவர்களின் பொன் மொழிகள்....
- இவ்வூரைச் சேர்ந்தவரும், உசன் இராமநாதன் மகாவித்தியாலய பழைய மாணவியுமான திருமதி.ச.பத்மமீரா சுவிஸ் நாட்டில் இருந்து தம் கருத்தை கூறுகின்றார்...
- உசனைச் சேர்ந்தவரும், உசன் இராமநாதன் மகாவித்தியாலய பழைய மாணவனும், அவுஸ்திரேலியாவில் தொழில் புரிபவருமான திரு.கிருஷ்ணமூர்த்தி நந்தன் அவர்கள் உள்ளத்தில் இருந்து வெளிப்படுத்தும் பொன்மொழிகள்
- சுவிஸ் நாட்டில் ஆரம்பத்திலிருந்து கல்வி கற்று பதவி வகிக்கும் இவ்வூரைச் சேர்ந்த ஜெகசோதி டுபினியில் அன்புமடல்
- உசன் கிராம கீதம் - "சிற்பி"
- உசன் கந்தசுவாமி கோவில் முத்துக் குமாரசுவாமி பேரில் பாடப்பெற்ற திருப்பள்ளி எழுச்சி
- வெளிநாடுகளில் வசிக்கும் உசன் வாழ் மக்கள் இவ்வூரின் அபிவிருத்திப் பணிகளுக்குச் செய்யும் சேவைகள்
- பாடசாலைக் கீதம் - "சிற்பி"
- பாடசாலை அதிபர்கள் உபஅதிபர்கள் ஆசிரியர்களின் சேவை விபரம்
- பாடசாலையின் பரீட்சைகளின் அடைவு மட்டமும் (பரீட்சைப்பெறு பேறுகள்) அதன் மூலம் இங்கு கல்வி கற்றவர்கள் பெற்ற தொழில் வாய்ப்புக்களும்
- சைவ வித்தியாவிருத்திச் சங்கம் கட்டிய பாடசாலைகள் விபரம்