"இலங்கையில் தமிழர் கல்வி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - "கல்வியியல்" to "கல்வியியல்")
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 15: வரிசை 15:
  
  
 +
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==
 +
*முன்னுரை
 +
*அணிந்துரை
 +
*இலங்கையில் தமிழர் கல்வி  வளர்ச்சியும் பிரச்சினைகளும்
 +
**அறிமுகம்
 +
**இலங்கையில் தமிழ்வழிக் கல்வியின் பின்புலம்
 +
**தமிழ்வழிக்கல்வி எதிர்நோக்கும் பிரச்சினைகள்
 +
**முடிவுரை
 +
*பின்னிணைப்பு
 +
**போதனா மொழி மாற்றத்தின் பின்னணி
 +
**பல்கலைக்கழக அனுமதிக் கொள்கைகள்
 +
**புதிய அனுமதிக் கொள்கைகளின் விளைவுகள்
 +
**5ம் வகுப்புப் புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த.சா/நி பரீட்சை ஆகியவற்றிற்குத் தோற்றியோர்
 +
*உசாத்துணைகள்
  
== நூல்விபரம்==
 
  
  
இலங்கைத் தமிழர் வாழ்வும் வகிபாகமும் என்ற தொடரில் கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடாத்திவரும் உரைத்தொடர். கொழும்புப் பல்கலைக்கழகக் கல்விப்பீடத்தின் கல்வியியல் பேராசிரியரான நூலாசிரியரின் இவ்வுரையில் இலங்கைத் தமிழ்வழிக் கல்வியின் பின்புலம், தமிழ்வழிக் கல்வி எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்பன விரிவாக எடுத்துநோக்கப்பட்டுள்ளன. நூலின் பின்னிணைப்பாக, போதனாமொழி மாற்றத்தின் பின்னணி, பல்கலைக்கழக அனுமதிக்கொள்கைகள், புதிய அனுமதிக்கொள்கைகளின் விளைவுகள், தமிழ்ப்பிரதேசப் பல்கலைக்கழகங்களில் போதனாசிரியர் தொகை, பயிற்றுமொழிவகைப்படி மொத்த பல்கலைக்கழக மாணவர் தொகை, இலங்கைப் பல்கலைக்கழகங்களில் தமிழ் முஸ்லிம் ஆசிரியர் பரம்பல் என்பன போன்ற புள்ளிவிபரங்கள் தரப்பட்டுள்ளன.
 
  
  
 
'''பதிப்பு விபரம்'''<br/>
 
இலங்கையில் தமிழர் கல்வி: வளர்ச்சியும் பிரச்சினைகளும். சோ.சந்திரசேகரன். கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச்சங்கம், 7, 57வது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஐப்பசி 2002. (அச்சகவிபரம் தரப்படவில்லை).
 
xii + 96 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5 * 14.5 சமீ. (ISBN 955 8564 05 2).
 
 
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 2238)
 
 
 
 
[[பகுப்பு:கல்வியியல்]]
 
 
[[பகுப்பு:சந்திரசேகரன், சோ.]]
 
[[பகுப்பு:சந்திரசேகரன், சோ.]]
 
[[பகுப்பு:2002]]
 
[[பகுப்பு:2002]]
[[பகுப்பு:கொழும்புத் தமிழ்ச் சங்கம்]]
+
[[பகுப்பு:கொழும்புத் தமிழ்ச் சங்கம்]]{{சிறப்புச்சேகரம்-மலையகஆவணகம்/நூல்கள்}}
[[பகுப்பு:நூல்கள்]]
 

00:51, 8 நவம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்

இலங்கையில் தமிழர் கல்வி
561.JPG
நூலக எண் 561
ஆசிரியர் சந்திரசேகரன், சோ.
நூல் வகை கல்வியியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கொழும்புத் தமிழ்ச் சங்கம்
வெளியீட்டாண்டு 2002
பக்கங்கள் xii + 96

வாசிக்க


உள்ளடக்கம்

  • முன்னுரை
  • அணிந்துரை
  • இலங்கையில் தமிழர் கல்வி வளர்ச்சியும் பிரச்சினைகளும்
    • அறிமுகம்
    • இலங்கையில் தமிழ்வழிக் கல்வியின் பின்புலம்
    • தமிழ்வழிக்கல்வி எதிர்நோக்கும் பிரச்சினைகள்
    • முடிவுரை
  • பின்னிணைப்பு
    • போதனா மொழி மாற்றத்தின் பின்னணி
    • பல்கலைக்கழக அனுமதிக் கொள்கைகள்
    • புதிய அனுமதிக் கொள்கைகளின் விளைவுகள்
    • 5ம் வகுப்புப் புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த.சா/நி பரீட்சை ஆகியவற்றிற்குத் தோற்றியோர்
  • உசாத்துணைகள்