"ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி |
|||
(5 பயனர்களால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 3: | வரிசை 3: | ||
தலைப்பு = '''ஈழத்துத் தமிழ்க் கவிதைக் <br/>களஞ்சியம்''' | | தலைப்பு = '''ஈழத்துத் தமிழ்க் கவிதைக் <br/>களஞ்சியம்''' | | ||
படிமம் = [[படிமம்:100.JPG|150px]] | | படிமம் = [[படிமம்:100.JPG|150px]] | | ||
− | ஆசிரியர் = [[:பகுப்பு:சதாசிவம், | + | ஆசிரியர் = [[:பகுப்பு:சதாசிவம், ஆறுமுகம்|சதாசிவம், ஆறுமுகம்]] (தொகுப்பாசிரியர்) | |
− | வகை | + | வகை=தமிழ்க் கவிதைகள் | |
மொழி = தமிழ் | | மொழி = தமிழ் | | ||
பதிப்பகம் = [[:பகுப்பு:இலங்கை சாகித்திய மண்டலம்|இலங்கை சாகித்திய மண்டலம்]] | | பதிப்பகம் = [[:பகுப்பு:இலங்கை சாகித்திய மண்டலம்|இலங்கை சாகித்திய மண்டலம்]] | | ||
வரிசை 12: | வரிசை 12: | ||
=={{Multi|வாசிக்க|To Read}}== | =={{Multi|வாசிக்க|To Read}}== | ||
− | |||
* [http://www.noolaham.net/project/01/100/100.pdf ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் (19.1 MB)] {{P}} | * [http://www.noolaham.net/project/01/100/100.pdf ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் (19.1 MB)] {{P}} | ||
− | + | ||
=={{Multi| நூல் விபரம்|Book Description }}== | =={{Multi| நூல் விபரம்|Book Description }}== | ||
ஈழத்துப் பூதன்தேவனார் காலம் தொடக்கம் கலாநிதி நடேசபிள்ளை காலம் வரையும் இலங்கையில் வாழ்ந்த சிறந்த தமிழ்ப் புலவர்கள் இயற்றிய செய்யுட்களுட் சிறந்தவை அப்புலவர்கள் வாழ்ந்த கால முறைப்படி தொகுத்துக் கூறும் கவிதைக் களஞ்சியம் இதுவாகும். சங்ககாலம் தொடக்கம் சமீபகாலம் வரையில் இலங்கையில் வாழ்ந்து மறைந்தவர்களாய் அறியப்பட்டுள்ள ஈழத்தின் எல்லாப் புலவர்களுடைய கவிதைகளுடன் அவர்களது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு, காலம், அன்னார் நூல்களிலிருந்தும் தனிப்பாடல்களிலிருந்தும் மாதிரிகைப் பொருட்டாகத் தேர்ந்தெடுத்த சில செய்யுட்கள் என்பவற்றைக் காலவரிசைப்படி தொகுத்துத் தரும் நூல் இதுவாகும். கொழும்புப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் பேராசிரியர் ஆறுமுகம் சதாசிவம் அவர்கள். | ஈழத்துப் பூதன்தேவனார் காலம் தொடக்கம் கலாநிதி நடேசபிள்ளை காலம் வரையும் இலங்கையில் வாழ்ந்த சிறந்த தமிழ்ப் புலவர்கள் இயற்றிய செய்யுட்களுட் சிறந்தவை அப்புலவர்கள் வாழ்ந்த கால முறைப்படி தொகுத்துக் கூறும் கவிதைக் களஞ்சியம் இதுவாகும். சங்ககாலம் தொடக்கம் சமீபகாலம் வரையில் இலங்கையில் வாழ்ந்து மறைந்தவர்களாய் அறியப்பட்டுள்ள ஈழத்தின் எல்லாப் புலவர்களுடைய கவிதைகளுடன் அவர்களது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு, காலம், அன்னார் நூல்களிலிருந்தும் தனிப்பாடல்களிலிருந்தும் மாதிரிகைப் பொருட்டாகத் தேர்ந்தெடுத்த சில செய்யுட்கள் என்பவற்றைக் காலவரிசைப்படி தொகுத்துத் தரும் நூல் இதுவாகும். கொழும்புப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் பேராசிரியர் ஆறுமுகம் சதாசிவம் அவர்கள். | ||
வரிசை 26: | வரிசை 25: | ||
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 3411) | -[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 3411) | ||
− | [[பகுப்பு: | + | [[பகுப்பு:சதாசிவம், ஆறுமுகம்]] |
[[பகுப்பு:1966]] | [[பகுப்பு:1966]] | ||
[[பகுப்பு:இலங்கை சாகித்திய மண்டலம்]] | [[பகுப்பு:இலங்கை சாகித்திய மண்டலம்]] | ||
− | |||
− | |||
[[பகுப்பு:இரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்]] | [[பகுப்பு:இரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்]] |
04:33, 4 அக்டோபர் 2022 இல் கடைசித் திருத்தம்
ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் | |
---|---|
நூலக எண் | 100 |
ஆசிரியர் | சதாசிவம், ஆறுமுகம் (தொகுப்பாசிரியர்) |
நூல் வகை | தமிழ்க் கவிதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | இலங்கை சாகித்திய மண்டலம் |
வெளியீட்டாண்டு | 1966 |
பக்கங்கள் | xxxii + 585 |
வாசிக்க
- ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் (19.1 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
ஈழத்துப் பூதன்தேவனார் காலம் தொடக்கம் கலாநிதி நடேசபிள்ளை காலம் வரையும் இலங்கையில் வாழ்ந்த சிறந்த தமிழ்ப் புலவர்கள் இயற்றிய செய்யுட்களுட் சிறந்தவை அப்புலவர்கள் வாழ்ந்த கால முறைப்படி தொகுத்துக் கூறும் கவிதைக் களஞ்சியம் இதுவாகும். சங்ககாலம் தொடக்கம் சமீபகாலம் வரையில் இலங்கையில் வாழ்ந்து மறைந்தவர்களாய் அறியப்பட்டுள்ள ஈழத்தின் எல்லாப் புலவர்களுடைய கவிதைகளுடன் அவர்களது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு, காலம், அன்னார் நூல்களிலிருந்தும் தனிப்பாடல்களிலிருந்தும் மாதிரிகைப் பொருட்டாகத் தேர்ந்தெடுத்த சில செய்யுட்கள் என்பவற்றைக் காலவரிசைப்படி தொகுத்துத் தரும் நூல் இதுவாகும். கொழும்புப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் பேராசிரியர் ஆறுமுகம் சதாசிவம் அவர்கள்.
பதிப்பு விபரம்
ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம். ஆ.சதாசிவம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 7: சாகித்திய மண்டலம், 135, தர்மபால மாவத்தை, 1வது பதிப்பு, 1966. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). xxxii + 585 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21*13.5 சமீ.
-நூல் தேட்டம் (# 3411)