"பகுப்பு:சுடரொளி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) |
||
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | சுடரொளி யாழ்ப்பாண தாதியர் பள்ளிகூடத்தால் வெளியிடப்பட்ட மாணவ தாதியர் சஞ்சிகை. இதன் முதல் இதழ் 1967 இல் வெளியானது. அடுத்தடுத்த இதழ்கள் 1968, 1969, 1971 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்தன. நீண்ட இடைவேளையின் பின்னர் 1982-1983 காலப்பகுதிக்குரிய இதழ் வெளிவந்தது. தாதியர் பயிற்சிகள், தாதியர் சேவை, நோய்கள், நோய் தடுப்பு முறைகள், வைத்தியம் தொடர்பான பொதுக் கட்டுரைகள் போன்றவற்றைத் தாங்கி வெளியானது. மாணவர் மன்ற அறிக்கை போன்ற நிறுவனம் தொடர்பான தகவல்களும் இடம்பெற்றிருந்தன. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
02:10, 26 பெப்ரவரி 2016 இல் கடைசித் திருத்தம்
சுடரொளி யாழ்ப்பாண தாதியர் பள்ளிகூடத்தால் வெளியிடப்பட்ட மாணவ தாதியர் சஞ்சிகை. இதன் முதல் இதழ் 1967 இல் வெளியானது. அடுத்தடுத்த இதழ்கள் 1968, 1969, 1971 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்தன. நீண்ட இடைவேளையின் பின்னர் 1982-1983 காலப்பகுதிக்குரிய இதழ் வெளிவந்தது. தாதியர் பயிற்சிகள், தாதியர் சேவை, நோய்கள், நோய் தடுப்பு முறைகள், வைத்தியம் தொடர்பான பொதுக் கட்டுரைகள் போன்றவற்றைத் தாங்கி வெளியானது. மாணவர் மன்ற அறிக்கை போன்ற நிறுவனம் தொடர்பான தகவல்களும் இடம்பெற்றிருந்தன.
"சுடரொளி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.