"பகுப்பு:மலைமுகடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | மலைமுகடு இதழானது கண்டியக் களமாகக் கொண்டு 2012ஆம் ஆண்டு தொடக்கம் வெளிவந்துள்ளது. இதுவொரு மாணவர்களுக்கான காலாண்டு இதழாகும். க.பொ.த உயர்தர மாணவர்களின் அறிவு மட்டத்தினை விசாலிக்கும் பொருட்டு, 2009 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய பாடத்திடத்தினை உள்ளடக்கிய கட்டுரைகளைத் தாங்கி இவ்விதழானது வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஆசிரியராக பெருமாள் சரவண குமார் செயலாற்றினார். இணையாசிரியராக அ.அருளரசி, இரா.ரமேஷ்,எம்.எம். ஜெயசீலன், எஸ்.தவச்செல்வன் ஆகியோர் காணப்படுகின்றனர். இதனை ஈஸ்வரன் புத்தக நிலையத்தார் கண்டியில் இருந்து வெளியீடு செய்துள்ளனர். அவ்வகையில் இதன் உள்ளடக்கமாக இலக்கியம், சமூகவியல், அரசியல், சமயம், பொருளாதாரம் , புவியியல் சார்ந்த விடயங்களைக் கொண்டு மாணவர்களுக்குப் பயன் வரும் வகையில் இந்த இதழ் பிரசுரிக்கப்பட்டுள்ளது. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | ||
+ | [[பகுப்பு:மலையக ஆவணக இதழ்கள்]] |
02:53, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
மலைமுகடு இதழானது கண்டியக் களமாகக் கொண்டு 2012ஆம் ஆண்டு தொடக்கம் வெளிவந்துள்ளது. இதுவொரு மாணவர்களுக்கான காலாண்டு இதழாகும். க.பொ.த உயர்தர மாணவர்களின் அறிவு மட்டத்தினை விசாலிக்கும் பொருட்டு, 2009 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய பாடத்திடத்தினை உள்ளடக்கிய கட்டுரைகளைத் தாங்கி இவ்விதழானது வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஆசிரியராக பெருமாள் சரவண குமார் செயலாற்றினார். இணையாசிரியராக அ.அருளரசி, இரா.ரமேஷ்,எம்.எம். ஜெயசீலன், எஸ்.தவச்செல்வன் ஆகியோர் காணப்படுகின்றனர். இதனை ஈஸ்வரன் புத்தக நிலையத்தார் கண்டியில் இருந்து வெளியீடு செய்துள்ளனர். அவ்வகையில் இதன் உள்ளடக்கமாக இலக்கியம், சமூகவியல், அரசியல், சமயம், பொருளாதாரம் , புவியியல் சார்ந்த விடயங்களைக் கொண்டு மாணவர்களுக்குப் பயன் வரும் வகையில் இந்த இதழ் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
"மலைமுகடு" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.