"பகுப்பு:மனமோகி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | மனமோகி இல,334/ E பலகொல்ல இல் இருந்து வெளியானது. 2013 தை- பங்குனியில் வெளிவர ஆரம்பித்தது. இதுவொரு காலாண்டு இலக்கிய சஞ்சிகை ஆகும். மாற்றத்திற்கான ஒரு தத்துவார்த்தத் தளத்திற்குள் படைப்பளரையும், வாசகரையும் கொண்டு செல்லும் நோக்குடன் இவ்விதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஆசிரியராக ரா.நித்தியானந்தன் விளங்கினார். ஆசிரியர் குழுவில் இரா. அ. இராமன், எஸ்.எஸ். ராஜேந்திரா விளங்கினார்கள். இதனை அச்சிட்டு வெளியிட்டவர்களாக கண்டியிலில் உள்ள சிறகு பப்ளிகேசன் காணப்படுகின்றனர். அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக சிறுகதை கட்டுரை, கவிதை, விமர்சனம், சினிமா, சினிமா விமர்சனம் என பல விடயங்கள் காணப்படுகின்றன. மலையக மண்ணில் வாசத்தை இந்த இதழ் வெளிப்படுத்தியது. | ||
+ | |||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
03:09, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
மனமோகி இல,334/ E பலகொல்ல இல் இருந்து வெளியானது. 2013 தை- பங்குனியில் வெளிவர ஆரம்பித்தது. இதுவொரு காலாண்டு இலக்கிய சஞ்சிகை ஆகும். மாற்றத்திற்கான ஒரு தத்துவார்த்தத் தளத்திற்குள் படைப்பளரையும், வாசகரையும் கொண்டு செல்லும் நோக்குடன் இவ்விதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஆசிரியராக ரா.நித்தியானந்தன் விளங்கினார். ஆசிரியர் குழுவில் இரா. அ. இராமன், எஸ்.எஸ். ராஜேந்திரா விளங்கினார்கள். இதனை அச்சிட்டு வெளியிட்டவர்களாக கண்டியிலில் உள்ள சிறகு பப்ளிகேசன் காணப்படுகின்றனர். அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக சிறுகதை கட்டுரை, கவிதை, விமர்சனம், சினிமா, சினிமா விமர்சனம் என பல விடயங்கள் காணப்படுகின்றன. மலையக மண்ணில் வாசத்தை இந்த இதழ் வெளிப்படுத்தியது.
"மனமோகி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.