"பாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி |
Nissa (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 3: | வரிசை 3: | ||
தலைப்பு = '''பாலை''' | | தலைப்பு = '''பாலை''' | | ||
படிமம் = [[படிமம்:272.JPG|150px]] | | படிமம் = [[படிமம்:272.JPG|150px]] | | ||
− | ஆசிரியர் = [[:பகுப்பு:சிவசேகரம், சி.|சி. | + | ஆசிரியர் = [[:பகுப்பு:சிவசேகரம், சி.|சிவசேகரம், சி.]] | |
வகை = [[:பகுப்பு:கவிதை|கவிதை]], [[:பகுப்பு:மொழிபெயர்ப்பு|மொழிபெயர்ப்பு]] | | வகை = [[:பகுப்பு:கவிதை|கவிதை]], [[:பகுப்பு:மொழிபெயர்ப்பு|மொழிபெயர்ப்பு]] | | ||
மொழி = தமிழ் | | மொழி = தமிழ் | |
09:45, 23 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்
பாலை | |
---|---|
நூலக எண் | 272 |
ஆசிரியர் | சிவசேகரம், சி. |
நூல் வகை | கவிதை, மொழிபெயர்ப்பு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | தேசிய கலை இலக்கியப் பேரவை |
வெளியீட்டாண்டு | 1999 |
பக்கங்கள் | 8 + 63 |
[[பகுப்பு:கவிதை, மொழிபெயர்ப்பு]]
வாசிக்க
- பாலை (2.20 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
பாலஸ்தீனக் கவிஞன் அடோனிஸ் (அலி அஹ்மத் ஸாய்த்) கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு. பாலை- முற்றுகையிடப்பட்ட பெய்ரூத்தின் நாட்குறிப்பு 1982 லெபனானுள் இஸ்ரவேலியப்படை கள் புகுந்த காலம் தொடர்பானது. அந்த முற்றுகைக்காலத்தின் அவலங்களை மட்டுமன்றி ஒடுக்குமுறைக்குள்ளான அராபியனது எதிர்ப்புணர்வையும் வெளிப்படுத்துகின்றது.
பதிப்பு விபரம்
பாலை: அடோனிஸ் கவிதைகள் சில. சி.சிவசேகரம், (தமிழாக்கம்). கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, சவுத் ஏசியன் புக்ஸ், 44, 3வது மாடி, கொழும்பு மத்திய கூட்டுச் சந்தைத் தொகுதி, 1வது பதிப்பு, மார்ச் 1999. (தெகிவளை: டெக்னோ பிரின்ட்)
8 + 63 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21.5 * 14 சமீ.
-நூல் தேட்டம் (828 )