"தி. ஞானசேகரன் சிறுகதைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
(→{{Multi|வாசிக்க|To Read}}) |
Nissa (பேச்சு | பங்களிப்புகள்) (Anuheman04 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 91379 இல்லாது செய்யப்பட்டது) |
||
வரிசை 12: | வரிசை 12: | ||
=={{Multi|வாசிக்க|To Read}}== | =={{Multi|வாசிக்க|To Read}}== | ||
− | {{ | + | * [http://www.noolaham.net/project/03/223/223.htm தி. ஞானசேகரன் சிறுகதைகள் (1.17 MB)] {{H}} |
+ | * [http://www.noolaham.net/project/03/223/223.pdf தி. ஞானசேகரன் சிறுகதைகள் (11.3 MB)] {{P}} | ||
+ | |||
+ | |||
=={{Multi| நூல் விபரம்|Book Description }}== | =={{Multi| நூல் விபரம்|Book Description }}== |
22:21, 20 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்
தி. ஞானசேகரன் சிறுகதைகள் | |
---|---|
நூலக எண் | 223 |
ஆசிரியர் | ஞானசேகரன், தி. |
நூல் வகை | சிறுகதை |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | ஞானம் பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 2005 |
பக்கங்கள் | xxxii + 276 |
[[பகுப்பு:சிறுகதை]]
வாசிக்க
- தி. ஞானசேகரன் சிறுகதைகள் (1.17 MB) (HTML வடிவம்)
- தி. ஞானசேகரன் சிறுகதைகள் (11.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
தி.ஞானசேகரனின் முதலாவது சிறுகதை 1964இல் கலைச்செல்வியில் வெளிவந்த பிழைப்பு என்ற கதையாகும். அதைத் தொடர்ந்து நான்கு தசாப்த காலமாக எழுதிவரும் ஞானசேகரன் கடந்த பல வருடங்களாக ஞானம் என்ற கலை இலக்கிய மாசிகையொன்றினையும் வெளியிட்டு வருகின்றார். தற்போது இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பாடநூலாக வைக்கப்பட்டுள்ள அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் என்ற சிறுகதைத் தொகுதியிலுள்ள 12 கதைகளை உள்ளடக்கிய முப்பது சிறுகதைகளின் தொகுப்பு இதுவாகும்.
பதிப்பு விபரம்
தி.ஞானசேகரன் சிறுகதைகள். தி.ஞானசேகரன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜுன் 2005. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B, புளுமெண்டால் வீதி).
xxxii + 276 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 22.5 X14.5 சமீ., ISBN: 955-8354-12-0.
-நூல் தேட்டம் (3609)