"மூன்றாம் உலகில் பெண்ணியமும் தேசியமும் 2" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - 'பகுப்பு:பெண்ணியம் நூல்கள்' to '{{சிறப்புச்சேகரம்-பெண்கள்ஆவணகம்/நூல்கள்}}') |
(→{{Multi|வாசிக்க|To Read}}) |
||
வரிசை 12: | வரிசை 12: | ||
=={{Multi|வாசிக்க|To Read}}== | =={{Multi|வாசிக்க|To Read}}== | ||
− | + | {{வெளியிடப்படவில்லை}} | |
− | |||
− | |||
=={{Multi| நூல் விபரம்|Book Description }}== | =={{Multi| நூல் விபரம்|Book Description }}== |
10:06, 5 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்
மூன்றாம் உலகில் பெண்ணியமும் தேசியமும் 2 | |
---|---|
நூலக எண் | 157 |
ஆசிரியர் | குமாரி ஜயவர்த்தன |
நூல் வகை | பெண்ணியம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | சமூக விஞ்ஞானிகள் சங்கம் |
வெளியீட்டாண்டு | 2003 |
பக்கங்கள் | x + 106 |
[[பகுப்பு:பெண்ணியம்]]
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நூல் விபரம்
Feminism and Nationalism in the Third என்ற ஆங்கில மூல நூலில் துருக்கி, எகிப்து, ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் பெண்ணியம் பற்றி எழுதப்பட்ட தேர்ந்த பகுதிகளின் தமிழாக்கம் இந்நூலாகும். அறிமுகம், துருக்கியில் நாகரீகத்தின் மூலம் பெண் விடுதலை, எகிப்திய சீர்திருத்தவாதமும் பெண்களின் உரிமைகளும், ஈரானில் பெண்கள் போராட்டமும் மேல் மட்டத்திலிருந்து வந்த விமோசனமும், ஆப்கானிஸ்தானில் பெண் விடுதலைக்கான முயற்சிகள் ஒரு குறிப்பு ஆகிய இயல்களில் இந்நூல் அமைகின்றது.
பதிப்பு விபரம்
(தொகுதி 5)
மூன்றாம் உலகில் பெண்ணியமும் தேசியமும்: 2ம் பாகம். குமாரி ஜயவர்த்தன (மூல ஆசிரியர்), பி.முத்தையா (தமிழாக்கம்). கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 425/ 15, திம்பிரிகஸ்யாய வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2003. (கொழும்பு 13: ஈ-குவாலிட்டி கிராப்பிக்ஸ், 315, ஜம்பெட்டா வீதி). x + 106 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22x15 சமீ., ISBN: 955-9102-63-x.