"தினக்கதிர் 2001.10.24" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (தினக்கதிர் 2.186, தினக்கதிர் 2001.10.24 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
சி
வரிசை 11: வரிசை 11:
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
* [http://noolaham.net/project/66/6556/6556.pdf தினக்கதிர் 2.186 (9.00 MB)] {{P}}
 
* [http://noolaham.net/project/66/6556/6556.pdf தினக்கதிர் 2.186 (9.00 MB)] {{P}}
 +
 +
 +
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==
 +
*படுவான்கரையில் படை நகர்வு இருவர் உடல் சிதறிப் பலி; 8 பேர் காயம்
 +
*மட்டக்களப்பு நகரில் பல பகுதிகளில் படையினர் சுற்றி வளைத்துத் தேடுதல்
 +
*ஐ.தே.க. வேட்பாளர் சத்திய மூர்த்தி  தமிழ்க் காங்கிரசில் வேட்பாளராகிறார்
 +
*கண்மூடித்தனமான எறிகணை வீச்சை உடன் நிறுத்துமாறு கோரிக்கை
 +
*விசேட தாக்குதல் அணிப் பொலீசார் மூவர் கைக்குண்டுத் தாக்குதலில் காயம்: மூச்சக்கர வண்டியில் வந்த இளைஞர் தாக்கினராம்
 +
*ஆளுக்கு இரண்டு
 +
*தமிழ்மொழி அமுலாக்கலில் காட்டிய அலட்சியமே போருக்குக் காரணம் - பூ.ம.செல்லத்துரை
 +
*சிறிக்கொத்தா மீது கைக்குண்டு வீச்சு பாதுகாப்பு ஊழியர் ஒருவர் காயம்
 +
*மின்வெட்டு அமுலாக்கல் ஒன்றரைமணி நேரமாக குறைப்பு
 +
*ஜே.வி.பியின் ஆதரவு இன்றி எந்த ஒரு கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது - பிரசார செயலாளர்
 +
*கடலில் மிதந்த அம்மன் சிலை மீனவர்கள் கண்டுபிடிப்பு
 +
*இருபத்தி நான்கு ஆசிரியகளுக்கு யுனிசப் மிதி வண்டி அன்பளிப்பு
 +
*விபத்தில் கணவன் மனைவி காயம்
 +
*கல்முனை ஆதார வைத்தியசாலை தரம் உய்ர்த்தப்பட்டது உண்மையா?
 +
*மீன்பிடிக்க அனுமதி கோரி வடமராட்சியில் கடற்றொழிலாளர்கள் மறியற்போராட்டம்
 +
*யாழ்.மாவட்டத்தில் சு.க. போட்டியிடாது
 +
*திருகோணமலை மாவட்டத்தில் 2,12,280 பேர் வாக்களிக்கத் தகுதி
 +
*உலக வலம்
 +
**இந்திய ரொக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது மூன்று செயற்கைக் கோள்கள் விண்ணில் மிதக்கவிடப்பட்டன
 +
**பொலிஸ் அதிகாரிகளுடன் ஜெயலலிதா இரகசிய சதி, ஸ்டாலின் வெற்றியைத் தடுக்க திட்டம்: கருணாநிதி
 +
**மருத்துவமனை மீது அமெரிக்கா குண்டு வீச்சு; 70 நோயாளிகள் பலி
 +
*தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் ஒழிக்கப்படவேண்டும்
 +
*பொ.ஐ.முன்னணியிலிருந்து மேலும் பலர் வெளியேற்றம்
 +
*எட்டாவது சர்வதேச கூட்டுறவு விழா
 +
*யாழ். மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர் பட்டியல் தயார்
 +
*மீனவர் போராட்டத்துக்கு பல்கலை மாணவர் ஆதரவு
 +
*ஆசிரியர் பயிலுனர்கள் பரீட்சை எழுதியும் பெறுபேறு இல்லை
 +
*அம்பாறையில் இரு தமிழ் பிரதிநிதிகள்
 +
*வளர்ப்பு நாய்களுக்கு மருந்தேற்றல்
 +
*கல்வியல் கல்லூரி வேலைகள் 2002 இல் முடிவு பெறும்
 +
*தேர்தல் கள கருத்தரங்கு: தமிழ் உணர்வும் இளமைத் துடிப்புமுள்ள வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும் - திருமலைவீதி வாகரை
 +
*ஐ.தே.க. தேசிய பட்டியில் மட்டு பிரதிநிதிக்கும் வழங்க வேண்டும்
 +
*யுத்த சூழலில் தேர்தல் வாக்களிப்பு சாத்தியமாகுமா - சில் செல்வம்
 +
*குல தெய்வ வழிபாட்டு முறையை பிரதிபலிக்கும் பால் சேனை பெரிய சுவாமி கோயில் வழிபாடு - தாழை செல்வநாயகம்
 +
*விளையாட்டுச் செய்திகள்
 +
**கிரிக்கட் சுற்றுப் போட்டி ஆரம்ப விழா
 +
**ஒலிம்பிக் நினாவுகள் 44: அதிக வருவாயை பெற்றுக் கொடுத்த ஒலிம்பிக் போட்டி
 +
**முக்கோண கிரிக்கட் கெண்யாவிடம் இந்தியா அதிர்ச்சித் தோல்வி
 +
*வாசகர் நெஞ்சம்
 +
*வயலுக்குச் சென்ற என் கணவன் வழியில் இறந்துகிடக்கக் கண்டேன்
 +
*ஒதுக்கிய நிதி கிடைக்குமா
 +
*காத்தான்குடி நகர சபை ஊழியர் பிரச்சினைகள் குறித்து முறைப்பாடு
 +
*புதிய செயலகப் பிரிவை உடனடியாக நிறுத்தக் கோரிக்கை
 +
*தமிப் பாடசாலை ஆசிரியர் மாணவர்களை சிங்கள கல்வியதிகாரிகள் மேற்பார்வை
 +
*கடற்றொழிலாளர்கள் நேற்று  மறியற் போராட்டம்
 +
*யாழ் நகரில் இளைஞன் மீது பொலீஸார் துப்பாக்கிச் சூடு
  
  

21:57, 4 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

தினக்கதிர் 2001.10.24
6556.JPG
நூலக எண் 6556
வெளியீடு ஐப்பசி - 24 2001
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க


உள்ளடக்கம்

  • படுவான்கரையில் படை நகர்வு இருவர் உடல் சிதறிப் பலி; 8 பேர் காயம்
  • மட்டக்களப்பு நகரில் பல பகுதிகளில் படையினர் சுற்றி வளைத்துத் தேடுதல்
  • ஐ.தே.க. வேட்பாளர் சத்திய மூர்த்தி தமிழ்க் காங்கிரசில் வேட்பாளராகிறார்
  • கண்மூடித்தனமான எறிகணை வீச்சை உடன் நிறுத்துமாறு கோரிக்கை
  • விசேட தாக்குதல் அணிப் பொலீசார் மூவர் கைக்குண்டுத் தாக்குதலில் காயம்: மூச்சக்கர வண்டியில் வந்த இளைஞர் தாக்கினராம்
  • ஆளுக்கு இரண்டு
  • தமிழ்மொழி அமுலாக்கலில் காட்டிய அலட்சியமே போருக்குக் காரணம் - பூ.ம.செல்லத்துரை
  • சிறிக்கொத்தா மீது கைக்குண்டு வீச்சு பாதுகாப்பு ஊழியர் ஒருவர் காயம்
  • மின்வெட்டு அமுலாக்கல் ஒன்றரைமணி நேரமாக குறைப்பு
  • ஜே.வி.பியின் ஆதரவு இன்றி எந்த ஒரு கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது - பிரசார செயலாளர்
  • கடலில் மிதந்த அம்மன் சிலை மீனவர்கள் கண்டுபிடிப்பு
  • இருபத்தி நான்கு ஆசிரியகளுக்கு யுனிசப் மிதி வண்டி அன்பளிப்பு
  • விபத்தில் கணவன் மனைவி காயம்
  • கல்முனை ஆதார வைத்தியசாலை தரம் உய்ர்த்தப்பட்டது உண்மையா?
  • மீன்பிடிக்க அனுமதி கோரி வடமராட்சியில் கடற்றொழிலாளர்கள் மறியற்போராட்டம்
  • யாழ்.மாவட்டத்தில் சு.க. போட்டியிடாது
  • திருகோணமலை மாவட்டத்தில் 2,12,280 பேர் வாக்களிக்கத் தகுதி
  • உலக வலம்
    • இந்திய ரொக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது மூன்று செயற்கைக் கோள்கள் விண்ணில் மிதக்கவிடப்பட்டன
    • பொலிஸ் அதிகாரிகளுடன் ஜெயலலிதா இரகசிய சதி, ஸ்டாலின் வெற்றியைத் தடுக்க திட்டம்: கருணாநிதி
    • மருத்துவமனை மீது அமெரிக்கா குண்டு வீச்சு; 70 நோயாளிகள் பலி
  • தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் ஒழிக்கப்படவேண்டும்
  • பொ.ஐ.முன்னணியிலிருந்து மேலும் பலர் வெளியேற்றம்
  • எட்டாவது சர்வதேச கூட்டுறவு விழா
  • யாழ். மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர் பட்டியல் தயார்
  • மீனவர் போராட்டத்துக்கு பல்கலை மாணவர் ஆதரவு
  • ஆசிரியர் பயிலுனர்கள் பரீட்சை எழுதியும் பெறுபேறு இல்லை
  • அம்பாறையில் இரு தமிழ் பிரதிநிதிகள்
  • வளர்ப்பு நாய்களுக்கு மருந்தேற்றல்
  • கல்வியல் கல்லூரி வேலைகள் 2002 இல் முடிவு பெறும்
  • தேர்தல் கள கருத்தரங்கு: தமிழ் உணர்வும் இளமைத் துடிப்புமுள்ள வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும் - திருமலைவீதி வாகரை
  • ஐ.தே.க. தேசிய பட்டியில் மட்டு பிரதிநிதிக்கும் வழங்க வேண்டும்
  • யுத்த சூழலில் தேர்தல் வாக்களிப்பு சாத்தியமாகுமா - சில் செல்வம்
  • குல தெய்வ வழிபாட்டு முறையை பிரதிபலிக்கும் பால் சேனை பெரிய சுவாமி கோயில் வழிபாடு - தாழை செல்வநாயகம்
  • விளையாட்டுச் செய்திகள்
    • கிரிக்கட் சுற்றுப் போட்டி ஆரம்ப விழா
    • ஒலிம்பிக் நினாவுகள் 44: அதிக வருவாயை பெற்றுக் கொடுத்த ஒலிம்பிக் போட்டி
    • முக்கோண கிரிக்கட் கெண்யாவிடம் இந்தியா அதிர்ச்சித் தோல்வி
  • வாசகர் நெஞ்சம்
  • வயலுக்குச் சென்ற என் கணவன் வழியில் இறந்துகிடக்கக் கண்டேன்
  • ஒதுக்கிய நிதி கிடைக்குமா
  • காத்தான்குடி நகர சபை ஊழியர் பிரச்சினைகள் குறித்து முறைப்பாடு
  • புதிய செயலகப் பிரிவை உடனடியாக நிறுத்தக் கோரிக்கை
  • தமிப் பாடசாலை ஆசிரியர் மாணவர்களை சிங்கள கல்வியதிகாரிகள் மேற்பார்வை
  • கடற்றொழிலாளர்கள் நேற்று மறியற் போராட்டம்
  • யாழ் நகரில் இளைஞன் மீது பொலீஸார் துப்பாக்கிச் சூடு
"https://noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2001.10.24&oldid=81334" இருந்து மீள்விக்கப்பட்டது