"ஊடறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(நூல் விபரம்)
(நூல் விபரம்)
வரிசை 16: வரிசை 16:
  
  
== நூல் விபரம் ==
 
  
  

07:23, 20 மே 2008 இல் நிலவும் திருத்தம்

ஊடறு
139.JPG
நூலக எண் 139
ஆசிரியர் தொகுப்பு
நூல் வகை தொகுப்பு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் ஊடறு
வெளியீட்டாண்டு 2002
பக்கங்கள் 167

வாசிக்க

  • ஊடறு (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி



நூல் விபரம்

பதினான்கு கட்டுரைகள், மூன்று இதழியல் பதிவுகள், ஐந்து சிறுகதைகள், 24 கவிதைகள் என்று பெண் படைப்புலகின் ஒரு பதிவாக ஊடறு வெளிவந்துள்ளது. ஆண்நோக்கிலான எழுத்துக்களை, அதன் படைப்புலகை ஊடறுத்து வெளிவரும் ஒரு தொகுப்பாக இந்த ஊடறு அமைகின்றது. ஆண் அதிகாரத்தினால் பாதிக்கப்படும் அனுபவங்களும், யுத்தத்தால்- ஆண்களைவிட அதிகளவில் பாதிக்கப்பட்ட அனுபவங்களும் புலம்பெயர் சமூகத்தின் வாழ்வனுபவங்களுமாக பெண்நிலை அனுபவங்கள் இத்தொகுப்பில் காணப்படும் படைப்புக்களில் பதிவாகின்றன.


பதிப்பு விபரம்

ஊடறு: பெண் படைப்பாளிகளின் தொகுப்பு 2002-05. றஞ்சி(சுவிஸ்), தேவா(ஜேர்மனி), விஜி(பிரான்ஸ்), நிருபா(ஜேர்மனி). கோயம்புத்தூர் 641015: விடியல் பதிப்பகம், 11, பெரியார் நகர், மசக்களிபாளையம், 1வது பதிப்பு, மே 2002. (சென்னை 5: மணி ஓப்செட்). 168 பக்கம், ஓவியங்கள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 22.5x17 சமீ.

"https://noolaham.org/wiki/index.php?title=ஊடறு&oldid=7980" இருந்து மீள்விக்கப்பட்டது