"ஊடறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
(→வாசிக்க) |
(→நூல் விபரம்) |
||
வரிசை 19: | வரிசை 19: | ||
இப் பதிப்பில் இடம் பெற்ற ஒவ்வொரு கட்டுரையும் அரசியல், சமூகம், பொருளாதாரம். என்று பன்முகத் திடல்களிலுமிருந்து நடைமுறைப் படுத்தப்படும் பெண்கள் மீதான அடக்கு முறைகளை மையப் படுத்தியே பேசியிருந்தாலும், அவைகள் ஒவ்வொன்றும் பல் வேறு தளத்திலான பல தகவல்களைப் பரிமாறியிருக்கின்றன. | இப் பதிப்பில் இடம் பெற்ற ஒவ்வொரு கட்டுரையும் அரசியல், சமூகம், பொருளாதாரம். என்று பன்முகத் திடல்களிலுமிருந்து நடைமுறைப் படுத்தப்படும் பெண்கள் மீதான அடக்கு முறைகளை மையப் படுத்தியே பேசியிருந்தாலும், அவைகள் ஒவ்வொன்றும் பல் வேறு தளத்திலான பல தகவல்களைப் பரிமாறியிருக்கின்றன. | ||
− | கட்டுரைகள் போலவே இப்பதிப்பில் இடம் பெற்ற அனேகமான கவிதைகளும் பெண்களின் பிரச்சனைகளை மையமாகக் கொண்டே பதியப் பட்டிருக்கின்றன. சில கவிதைகள் போர் தந்த பாதிப்புக்களையும், அதனாலான வடுக்களையும், புலம் பெயர்ந்ததால் ஏற்பட்ட பிரிவின் துயர்களையும் பேசியிருக்கின்றன. எல்லாக் கவிதைகளிலுமே ஏதோ ஒரு சோகம் மெதுவாகவேனும் இளையோடியிருக்கிறது. சில கவிதைகளில் ஏமாற்றத்தின் ரேகைகள் பதிந்திருக்கின்றன. சிறுகதைகளில் சிறுவயதிலேயே பெண்களுக்கு நடைபெறும் பாலியல் துர்ப்பிரயோகம் பற்றியும், கலாச்சரப் போலிகள் பற்றியும் பேசப் பட்டுள்ன. | + | கட்டுரைகள் போலவே இப்பதிப்பில் இடம் பெற்ற அனேகமான கவிதைகளும் பெண்களின் பிரச்சனைகளை மையமாகக் கொண்டே பதியப் பட்டிருக்கின்றன. சில கவிதைகள் போர் தந்த பாதிப்புக்களையும், அதனாலான வடுக்களையும், புலம் பெயர்ந்ததால் ஏற்பட்ட பிரிவின் துயர்களையும் பேசியிருக்கின்றன. எல்லாக் கவிதைகளிலுமே ஏதோ ஒரு சோகம் மெதுவாகவேனும் இளையோடியிருக்கிறது. சில கவிதைகளில் ஏமாற்றத்தின் ரேகைகள் பதிந்திருக்கின்றன. |
+ | |||
+ | சிறுகதைகளில் சிறுவயதிலேயே பெண்களுக்கு நடைபெறும் பாலியல் துர்ப்பிரயோகம் பற்றியும், கலாச்சரப் போலிகள் பற்றியும், இன்னும் சிலவும் பேசப் பட்டுள்ன. | ||
'''பதிப்பு விபரம்''' <br/> | '''பதிப்பு விபரம்''' <br/> |
15:00, 16 மே 2008 இல் நிலவும் திருத்தம்
ஊடறு | |
---|---|
நூலக எண் | 139 |
ஆசிரியர் | தொகுப்பு |
நூல் வகை | தொகுப்பு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | ஊடறு |
வெளியீட்டாண்டு | 2002 |
பக்கங்கள் | 167 |
வாசிக்க
நூல் விபரம்
முழுக்க முழுக்க பெண்களின் ஆக்கங்களைத் தன்னகத்தேயும், அருந்ததிராஜ் இன் கைவண்ணத்தை முன் அட்டைப் படமாகவும், வாசுகி ஜெயசங்கரின் கைவண்ணத்தை பின் அட்டைப் படமாகவும் கொண்டு பதிவானதே ஊடறு. இதனுள்ளே 13 கட்டுரைகளும், 5 சிறுகதைகளும், 24 கவிதைகளும், 3நூல் விமர்சனங்களும் 5 ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன.
இப் பதிப்பில் இடம் பெற்ற ஒவ்வொரு கட்டுரையும் அரசியல், சமூகம், பொருளாதாரம். என்று பன்முகத் திடல்களிலுமிருந்து நடைமுறைப் படுத்தப்படும் பெண்கள் மீதான அடக்கு முறைகளை மையப் படுத்தியே பேசியிருந்தாலும், அவைகள் ஒவ்வொன்றும் பல் வேறு தளத்திலான பல தகவல்களைப் பரிமாறியிருக்கின்றன.
கட்டுரைகள் போலவே இப்பதிப்பில் இடம் பெற்ற அனேகமான கவிதைகளும் பெண்களின் பிரச்சனைகளை மையமாகக் கொண்டே பதியப் பட்டிருக்கின்றன. சில கவிதைகள் போர் தந்த பாதிப்புக்களையும், அதனாலான வடுக்களையும், புலம் பெயர்ந்ததால் ஏற்பட்ட பிரிவின் துயர்களையும் பேசியிருக்கின்றன. எல்லாக் கவிதைகளிலுமே ஏதோ ஒரு சோகம் மெதுவாகவேனும் இளையோடியிருக்கிறது. சில கவிதைகளில் ஏமாற்றத்தின் ரேகைகள் பதிந்திருக்கின்றன.
சிறுகதைகளில் சிறுவயதிலேயே பெண்களுக்கு நடைபெறும் பாலியல் துர்ப்பிரயோகம் பற்றியும், கலாச்சரப் போலிகள் பற்றியும், இன்னும் சிலவும் பேசப் பட்டுள்ன.
பதிப்பு விபரம்
ஊடறு(பெண் படைப்பாளிகளின் தொகுப்பு). தொகுப்பாளர்கள் : றஞ்சி-சுவிஸ், தேவா-ஜேர்மனி, விஜி-பிரான்ஸ், நிரூபா-ஜேர்மனி, 1வது பதிப்பு, வைகாசி 2002. (விடியல் பதிப்பகம், 11, பெரியார் நகர், மசாக்காளிபாளையம் வடக்கு, கோயம்புத்துர்ர் 641015).
168 பக்கம்,