"செட்டை கழற்றிய நாங்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
(New page: {{நூல்| நூலக எண் = 177| தலைப்பு = '''செட்டை கழற்றிய நாங்கள்''' | படிமம் ...) |
(→வாசிக்க) |
||
வரிசை 14: | வரிசை 14: | ||
* [http://www.noolaham.net/project/02/177/177.htm செட்டை கழற்றிய நாங்கள்] {{H}} | * [http://www.noolaham.net/project/02/177/177.htm செட்டை கழற்றிய நாங்கள்] {{H}} | ||
+ | == நூல் விபரம் == | ||
+ | |||
+ | 30 கவிதைகளைத் தன்னகத்தே கொண்ட இக்கவிதைத் தொகுப்பு, இருப்பை இடம் பெயர்த்து சுவிசுக்கு மாற்றி விட்டு, அங்கு விருப்போடு அமர முடியாது தவிக்கும் பாலமோகன் எனப்படும் ரவியின் கவிதைகளால் தொகுக்கப் பட்டுள்ளது. இத் தொகுப்புக்கான முகவுரையை அ.மார்க்ஸ் அவர்கள் எழுதியுள்ளார். | ||
+ | |||
+ | இதில் உள்ள ஒவ்வொரு கவிதைக்குள்ளும் சிறுவயது நினைவுகள், கனவுகள், இளமைக்கால பசுமையோடு பின்னிப் பிணைந்திருந்த தாயக ஏக்கங்கள், புலம்பெயர் மண்ணில் அந்நாட்டு மக்களது அந்நியன் என்றதான பார்வைகளை எதிர் கொள்ள முடியாத தவிப்பு, நிறம் ஒரு குறையாக அவர்கள் பார்வைக்குள் குறுகிப் போவதிலான இயலாமையுடனான கோபம்... என்று உயிரோட்டமான ஒவ்வொரு விதமான உணர்வுகளும், நெகிழ்வுகளும், நிகழ்வுகளும், ஆற்றாமைகளும் புதைந்து கிடக்கின்றன. | ||
+ | |||
+ | '''பதிப்பு விபரம்''' <br/> | ||
+ | செட்டை கழற்றிய நாங்கள். பாலமோகன். Swiss: 1வது பதிப்பு, மார்கழி 1995. அச்சு: மனோ ஆப் செட், | ||
+ | சென்னை 600 005, வெளியீடு: விடியல் பதிப்பகம், 3 மாரியம்மன் கோவில் வீதி, உப்பிலப் பாளையம், | ||
+ | கோவை 641015, 70 பக்கம், விலை ருபா 20 | ||
[[பகுப்பு:பாலமோகன்]] | [[பகுப்பு:பாலமோகன்]] |
14:15, 16 மே 2008 இல் நிலவும் திருத்தம்
செட்டை கழற்றிய நாங்கள் | |
---|---|
150px | |
நூலக எண் | 177 |
ஆசிரியர் | பாலமோகன் |
நூல் வகை | கவிதை |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | விடியல் |
வெளியீட்டாண்டு | 1995 |
பக்கங்கள் | - |
[[பகுப்பு:கவிதை]]
வாசிக்க
- செட்டை கழற்றிய நாங்கள் (HTML வடிவம்)
நூல் விபரம்
30 கவிதைகளைத் தன்னகத்தே கொண்ட இக்கவிதைத் தொகுப்பு, இருப்பை இடம் பெயர்த்து சுவிசுக்கு மாற்றி விட்டு, அங்கு விருப்போடு அமர முடியாது தவிக்கும் பாலமோகன் எனப்படும் ரவியின் கவிதைகளால் தொகுக்கப் பட்டுள்ளது. இத் தொகுப்புக்கான முகவுரையை அ.மார்க்ஸ் அவர்கள் எழுதியுள்ளார்.
இதில் உள்ள ஒவ்வொரு கவிதைக்குள்ளும் சிறுவயது நினைவுகள், கனவுகள், இளமைக்கால பசுமையோடு பின்னிப் பிணைந்திருந்த தாயக ஏக்கங்கள், புலம்பெயர் மண்ணில் அந்நாட்டு மக்களது அந்நியன் என்றதான பார்வைகளை எதிர் கொள்ள முடியாத தவிப்பு, நிறம் ஒரு குறையாக அவர்கள் பார்வைக்குள் குறுகிப் போவதிலான இயலாமையுடனான கோபம்... என்று உயிரோட்டமான ஒவ்வொரு விதமான உணர்வுகளும், நெகிழ்வுகளும், நிகழ்வுகளும், ஆற்றாமைகளும் புதைந்து கிடக்கின்றன.
பதிப்பு விபரம்
செட்டை கழற்றிய நாங்கள். பாலமோகன். Swiss: 1வது பதிப்பு, மார்கழி 1995. அச்சு: மனோ ஆப் செட்,
சென்னை 600 005, வெளியீடு: விடியல் பதிப்பகம், 3 மாரியம்மன் கோவில் வீதி, உப்பிலப் பாளையம்,
கோவை 641015, 70 பக்கம், விலை ருபா 20