"வைகறை 2005.11.18" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி |
சி (வைகறை 66, வைகறை 2005.11.18 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
09:22, 30 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்
வைகறை 2005.11.18 | |
---|---|
நூலக எண் | 2185 |
வெளியீடு | கார்த்திகை 18, 2005 |
சுழற்சி | மாதமிருமுறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 36 |
வாசிக்க
- வைகறை 66 (9.17 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- இலங்கையின் 5வது ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பில் மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார் - ரணில் விக்கிரமசிங்க குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி
- 24 ம் திகதி ஸ்காபுரோ Rouge Valley தொகுதிக்கான இடைத்தேர்தல்
- ஈராக்கிய கைதிகள் மீதான சித்திரவதைகள் குறித்து விசாரணை நடத்தக் கோரிக்கை
- ஜனாதிபதித் தேர்தல்களும் தமிழர்களும்
- உலகமயமாதலின் கொடூர முகம்
- வடக்கில் தமிழர் வாக்குகளைக் கொள்ளையடிக்க 300 பேர் கொண்ட குழு - பிரதமர் தரப்பு தயார்படுத்தி வைத்திருப்பதாக ஐ.தே.க குற்றச்சாட்டு
- புலிகளை பலவீனப்படுத்தவுமில்லை கருணா விவகாரத்துடன் தொடர்புமில்லை - ரணில் விளக்கம்
- இலங்கையின் பாதுகாப்புக்கு உதவுவதற்கு இந்தியா தயார் - ஜனாதிபதி சந்திரிகாவுடனான சந்திப்பில் மன்மோகன் சிங் உறுதி
- ஜனாதிபதி மாளிகையை சொகுசு இல்லமாக அன்றி மக்கள் சேவை கேந்திர நிலையமாக மாற்றுவேன் - ரணில் விக்கிரமசிங்க
- ரணில் ஜனாதிபதியானால் சிங்களவர்களுக்கு எதுவுமே மிஞ்சி இருக்காது - ஜே,.வி.பி
- தமிழர்களின் போராட்டத்துக்கு முஸ்லிம்கள் ஒரு போதும் குறுக்கே நிற்கமாட்டார்கள் - மு.கா. தலைவர் ஹக்கீம்
- தன்மானத்துடன் மலையகத் தமிழர்கள் வாழ ரணில் வெற்றி பெற வேண்டும் - இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன்
- தேர்தலுக்கு முன்னர் வரிக்குறைப்பை அறிவிக்கின்றது லிபரல் அரசு
- அமெரிக்காவுடனான மென்மர ஏற்றமதிச் சர்ச்சை வலுக்கின்றது
- Party Quebecois கட்சிக்கு புதிய தலைவர் தெரிவு
- ஜனவரியில் கனடாவில் மீண்டும் பொதுத் தேர்தல்
- காஸா எல்லைப் போக்குவரத்தில் இஸ்ரேல் - பாலஸ்தீனியர்கள் இணக்கம்
- சகமாணவியைத் துன்புறுத்திய 14 பதின்மவயதினரும் பிணையில் விடுதலை
- பீஹார் மாநில சிறை உடைப்பில் 400 கைதிகள் விடுவிப்பு
- சார்க் கூட்டமைப்பில் ஆப்கானிஸ்தான் இணைந்தது
- உஸ்பெக்கிஸ்தானில் அரசைக் கவிழ்க்க சதி செய்தவர்களுக்கு சிறைத் தண்டனை
- கறுப்பு எம்.ஜி.ஆருக்கு தலையிடி கொடுக்கும் திராவிடக் கட்சிகள்
- விடாது துரத்தும் வீரப்பன்
- ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேறுகள் எதற்கு வித்திடும்?
- ஒன்ராறியோ முதல்வர் Mc Guinty தமது கடமையைச் சரிவரச் செய்யவில்லை - NDP வேட்பாளர் Sheila White
- அமெரிக்கா விரும்பும் அடுத்த ஆட்சி மாற்றம் அஸர்பஜானில்!
- செய்திகள்....
- சிதைவும் கட்டமைப்பும்: தமிழகத்து இலக்கிய அனுபவங்கள் குறித்தான ஒரு இலக்கிய விசாரணை 7.2 - தேவகாந்தன்
- வேகனரின் கண்ட அசைவுக் கோட்பாடு - ஒரு கண்ணோட்டம் - சி. விமலேஸ்வரன்
- எமக்கும் இது தான் ஊர் - நிகழ்வு குறிப்பு
- அனல் கக்கும் அமெரிக்காவும் புனல் தின்ற ஓர்லியன்சும் 2: - பொ.ஐங்கரநேசன்
- திரையும் இசையும்:
- இயக்குனர் தியோ வான் கோ முதலாமாண்டு நினைவு அஞ்சலி - ஆசாரகீனன்
- அபிஷேக் பச்சன் நடிக்கும் மணிரத்னத்தின் ஹாலிவுட் படம்
- சந்தியாவுக்கு இயக்குனர் சசியின் பரிசு - "டிஷ்யூம்" தகவல்கள்
- சிவகுமார் மகளின் திருமண வரவேற்பு
- நிரபராதிகளின் காலம் 1.6 - ஸீக்ஃப்ரீட் லென்ஸ், ஜெர்மன் மொழியிலிருந்து தமிழில் - ஜி.கிருஷ்ணமூர்த்தி
- ஒரு புத்தகமும் அது எழுப்பும் பல வினாக்களும் - "வன்மம்" - பாமா - டிசே தமிழன்
- சிறுகதை: அலைவரிசை - நரேந்திரன்
- விளையாட்டு:
- முதலாவது ஒரு நாள் போட்டியில் தென் ஆபிரிக்க அணிக்கு வெற்றி
- அமெரிக்க டெனிஸ் அரையிறுதியாட்டத்தில் டேவன் போர்ட், ஷரபோவா அதிர்ச்சி தோல்வி
- விறிவிறுப்பான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாக்கிஸ்தான் வெற்றி
- உலக சதுரங்கப் போட்டியில் நுட்பமான மோசடி - பல்கேரிய வீரருக்கு எதிராக எழும் குற்றச்சாட்டு
- இலங்கையுடன் தொடரை வென்ற போதும் தரப்பட்டியலில் இந்தியாவுக்கு 7 ஆவது இடம்
- கவிதைப் பொழில்: - புதியமாதவி
- தீயாக நீ
- இருந்திருக்கலாம்..ம்ம்
- மணிப்பூரின் போர்க்கோலம்
- கற்பின் கசிவு
- பழந் தமிழ் என்பது பெரும் சொத்து - நேர்காணல்: தமிழ்ப் பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட் - சந்திப்பு: அ. முத்துலிங்கம்
- சிறுவர் வட்டம்:
- இது எப்படி இருக்கு? - ஆர். அவனாசிலிங்கம்
- செய்து பார்க்கலாமே: இரட்டை மாட்டு வண்டி - ஆர். கணேசன்