"வைகறை 2005.07.22" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி |
சி (வைகறை 52, வைகறை 2005.07.22 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
09:07, 30 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்
வைகறை 2005.07.22 | |
---|---|
நூலக எண் | 2171 |
வெளியீடு | ஆடி 22, 2005 |
சுழற்சி | மாதமிருமுறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 36 |
வாசிக்க
- வைகறை 52 (28.4 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- திருமலை, மன்னாரில் இராணுவம், கடற்படை உஷார். மேலதிக துருப்புகள் அனுப்பிவைப்பு
- லிபரல் கட்சியின் செல்வாக்கு அதிகரிக்கிறது
- லண்டனில் மீண்டும் தொடர் குண்டு வெடிப்பு
- சர்வதேச சமூகத்தின் எச்சரிக்கை
- இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அவமான விதிகள் - சல்மான் ருஷ்டி - தமிழில்: ஆசாரகீனன்
- புலிகளின் தரைவழிப் பயணத்துக்கான யுத்த நிறுத்த கண்காணிப்பு மூன்றாவது யோசனையும் நிராகரிப்பு
- நோர்வே அனுசரணையாளர் எவரும் உடனடியாக வரமாட்டார்கள்
- ராஜீவ்காந்தி கொலை வழக்கு இரு இலங்கைத் தமிழர் விடுதலைக்கு இந்திய உயர் நீதிமன்றம் தடை
- புதியதொரு பொதுக் கட்டமைப்பு யோசனையை தயாரிப்பதற்கு அரசாங்கம் தீவிர ஆலோசனை
- இந்திய பயணத்தின் பின் பிரதமர் மஹிந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தில் குதிப்பார்?
- போர் நிறுத்தம் சீர்குலைந்தால் சர்வதேச ஆதரவு அருகிப் போகும் - உதவி வழங்கும் நாடுகள் மகாநாட்டு கூட்டுத்தலைமை எச்சரிக்கை
- ஜனாதிபதித் தேர்தலை இந்த வருடம் நடத்த சர்வதேச ஜனநாயக சங்கம் அழைப்பு
- சமாதான முயற்சிகள் சீர்குலைக்கப்பட்டு விட்டன, மாற்று வழியை தேடுவதைத் தவிர வேறு வழியில்லை - தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் தமிழ்ச் செல்வன்
- அல் கைடாவின் அடுத்த இலக்கு கனடா?
- அதிகமாக அரசியல் பேசும் கனேடிய இராணுவத் தளபதி
- ஈரானின் புதிய நீதி அமைச்சராக கனேடிய ஊடகவியலாளர் கொலையின் சூத்திரதாரி
- அதிர்ஷ்டக்கார கனடியப் பிரதமர் மாட்டின்
- ஆயுதக் கொள்வனவில் கூட்டுப்படைத் தளபதி பெரும் ஊழல்
- அலங்கோலப்பட்ட நீதி
- பொதுக் கட்டமைப்பின் கைச்சாத்திடலும் அதன் பின்னான அரசியல் நகர்வுகளும் - ஒரு நோக்கு - இளந்திரையன்
- அமெரிக்காவின் ஏகவல்லரசுக் கனவுக்கு எதிராக அணிதிரளும் ஆசிய நாடுகள்
- சமூகம்:
- இறை நம்பிக்கையும் ஆன்மீகமும் - என்.எஸ். நடேசன்
- அனுபவித்தல் - ஜே.கிருஷ்ணமூர்த்தி - தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்
- சூழல்: புதிய அடிமைச் சங்கிலிகள் - சூழலியல் ஏகாதிபத்தியம் 1 - ஏ.எம். றியாஸ் அஹமட்
- திரையும் இசையும்:
- நேர்காணல்: பிரிட்டிஷ் இயக்குநர்கள் ஜானா பிரிஸ்கி - ராஸ் காஃப்மன் - அ. முத்துலிங்கம்
- கமல் ரஜினி இணைந்து நடிக்கும் படம்
- சல்மான் மிரட்டியதாக "டேப்": மௌனமே ஐஸ்வர்யா ராயின் பதில்
- சின்னத்திரையில் கலக்கும் குஷ்பு
- வரலாற்றில் சில பக்கங்கள்: தலைவர்களும் புரட்சியாளர்களும் கோல்டா மேர் (Golda Meir) - கே.ஜே.ரமேஷ்
- கடல் ஓதம்! முதுகலை மீன்வள அறிவியல் - ரா.சரவணன்
- சென்றவாரத் தொடர்ச்சி: நாவல் 8.3: விலங்குப் பண்ணை - மூலம்: எறிக் ஆர்தர் பிளெயர் (ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்: கந்தையா குமாரசாமி (நல்லைக்குமரன்)
- யூலை 1983 நினைவு கூர்வோம்! - நந்திவர்மன்
- சிறுகதை: கொள்ளை! - சாயிதாசன்
- விளையாட்டு:
- இலங்கை - மேற்கிந்தியா முதலாவது டெஸ்ட்: இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி
- ஹார்மிசன் (5-43) வீச்சில் சுருண்டது ஆஸி. (190)
- டேவிஸ் கிண்ண டெனிஸ்: ஆர்ஜென்ரீனா அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது
- கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் ஹரிகிருஷ்ணா சம்பியன்
- 2 வது சுற்றில் சானியா ஜோடி
- கவிதைப் பொழில்: - பொ. துரைச்செல்வி
- ஒரு பாடலின் கதை
- மீளாத ஆன்மா
- அர்த்தனாரீஸ்வரர் அல்லது மாதொருபாகன் அல்லது ஆண் பெண் சமத்துவம் - சி. நம்பியாரூரன்
- சிறுவர் வட்டம்: உணர்ந்தாலே போதும்! - ஜி.சீனிவாசன்