"வைகறை 2005.04.29" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி |
சி (வைகறை 41, வைகறை 2005.04.29 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
08:54, 30 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்
வைகறை 2005.04.29 | |
---|---|
நூலக எண் | 2160 |
வெளியீடு | சித்திரை 29, 2005 |
சுழற்சி | மாதமிருமுறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 32 |
வாசிக்க
- வைகறை 41 (36.8 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- பத்திரிகையாளர் சிவராம் கொழும்பில் கடத்தப்பட்டு கொலை
- குபெக் மாகாணத்தில் பிரிவினைக்கு ஆதரவு அதிகரிக்கிறது
- ஆனந்தசங்கரிக்கு ஏனிந்தக் கோபம்
- கண்டதைச் சொல்கின்றேன்: பயன் தந்த திருமணம் - ஞானி
- பொதுக் கட்டமைப்பு என்றால் என்னவென்று பிரதமர் ராஜபக்ஷவுக்குத் தெரியாதாம்
- பொதுக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டால் சிங்கள இளைஞர் ஆயுதம் ஏந்துவராம் - ஹெல உறுமய எச்சரிக்கை
- மேல் மாகாணசபை கலைப்பு ஜனாதிபதியின் அரசியல் வங்குரோத்தின் வெளிப்பாடு
- இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணம் கடத்தப்பட்டார் - புளொட் இளைஞன் மீது மனைவி சந்தேகம்
- குருநாகலில் ரயில் - பஸ் விபத்தில் 37 பேர் பலி
- சமாதான பேச்சிலும் பொதுக் கட்டமைப்பிலும் ஜனாதிபதி நேர்மையாக செயற்படவில்லை - சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. குற்றச்சாட்டு
- எரிக் சொல்ஹெய்மின் வருகைகளும் தமிழ்த் தேசியத்தின் நெருக்கடிகளும்
- பிரதமர் பிளேயர் பிரிட்டனை தவறாக வழி நடத்தியுள்ளார் - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
- கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆதரவையும் கோருகிறார் பிரதமர் மாட்டின்
- புதியரக ஏர்பஸ் விமானம் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது
- லிபரல் ஆட்சி கவிழ்க்கப்படும் என்கிறார் Stephen Harper
- பொதுக் கட்டமைப்பு ஏற்படுத்தப்படா விட்டல்...
- ஐ.நா பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினராகும் முயற்சியில் இந்தியா
- மன்னிக்க வேண்டுகிறார் பிரதமர் மாட்டின்
- என்.டி.பி. யின் தயவில் தொங்குகிறது லிபரல் அரசு
- பாராளுமன்ற ஆசனங்களை எண்கின்றன அரசியல் கட்சிகள்
- கோயில் தீர்த்த திருவிழாவில் துப்பாக்கிச் சூடு
- ராஜீவ் காந்தி, பத்மநாபா கொலை குற்றச்சாட்டிலிருந்து விடுதலையான இரு இலங்கையர் நாடு திரும்ப அனுமதி
- மலேசியாவின் அரச பாடசாலைகளில் விருப்புக்குரிய பாடமாக தமிழ் அறிமுகம்
- ஈ.பி.ஆர்.எல்.எப் அங்கத்தவரும் பிரதேச சபை உறுப்பினருமான முருகேசு வரதராசா கல்லடியில் கொலை
- மட்டக்களப்பில் படுகொலை
- பொதுக் கட்டமைப்பு இன்றி எதுவும் செய்ய இயலாது! - மனோ தித்தவெல்ல
- யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை பீடம் 2 ஆம் திகதி ஆரம்பம்!
- வரலாற்றில் சில பக்கங்கள்: தலைவர்களும் புரட்சியாளர்களும் 2 - யாஷீர் அராஃபாட்
- சமூகம்:
- நல்ல விமர்சனம் - சோம. வள்ளியப்பன்
- கடமையை செய்
- திரையும் இசையும்
- வெக்ரோன் தொலைக்காட்சி நிறுத்தப்பட்டது
- கொல்லப்பட்ட மருத்துவ பேராசிரியர் றாஜினி திரணகம பற்றிய விவரணப் படம்
- சென்றவாரத் தொடர்ச்சி: நாவல் 3.2, 4.1: விலங்குப் பண்ணை - மூலம்: எறிக் ஆர்தர் பிளெயர் (ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்: கந்தையா குமாரசாமி (நல்லைக்குமரன்)
- சிறுகதை: ஓய்வு இல்லத்தில் ஒரு மாலைப்பொழுது! - என்.எஸ். நடேசன்
- சென்றவாரத் தொடர்ச்சி: தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி 6.2 - சி.ஜெயபாரதன்
- கவிதைப் பொழில்: முந்தைய சூழல் ஒன்றுக்காய் - றகுமான் ஏ. ஜமீல்
- சிறுவர் வட்டம்:
- கவலை இல்லாத மனிதன்
- அதிசய நீருற்று
- இது தான் அறிவு
- நகைச்சுவை உணர்வு
- தெரிந்து கொள்ளுங்கள்
- விளையாட்டு:
- சான் மரினோ பார்முலா காரோட்டப் போட்டி ஸ்பெயினின் அலோன்சா வெற்றி
- 3 ஆவது டெஸ்டில் மே.இந்தியத் தீவுகள் படு தோல்வி
- துடுப்பாட்டம் - லாரா : பந்துவீச்சு - மெக்ராத் :ஐ.சி.சி தரவரிசைப் பட்டியலில் முதலிடங்கள்
- சச்சினால் முன்னரைப் போல இனி ஆட முடியாது