"நிறுவனம்: புத்தாக்கக் கழகம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{நிறுவனம்| பெயர்=புத்தாக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
23:01, 30 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்
| பெயர் | புத்தாக்கக் கழகம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி |
| வகை | மன்றங்கள் |
| நாடு | - |
| மாவட்டம் | - |
| ஊர் | - |
| முகவரி | - |
| தொலைபேசி | {{{தொலைபேசி}}} |
| மின்னஞ்சல் | {{{மின்னஞ்சல்}}} |
| வலைத்தளம் | {{{வலைத்தளம்}}} |
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் புத்தாக்கக் கழகமானது இலங்கை புத்தாக்க ஆணைக்குழுவால் நடாத்தப்பட்ட புத்தாக்கப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் பங்குபற்றி சான்றிதழ்களைப் பெற்றனர்.
யாழ்ப்பாண விஞ்ஞான சங்கத்தால் நடைபெற்ற கண்காட்சிப் போட்டியில் எமது மாணவிகள் பங்குபற்றி சான்றிதழ்களைப் பெற்றனர்.
புத்தாக்கம் தொடர்பாக வைக்கப்படும் (SLIC) கருத்தரங்குகளில் மாணவிகள் கலந்து கொண்டனர்.
யாழ் IT HUB நிறுவனத்தினால் நடத்தப்பட்ட Yarl Geek Challenge புத்தாக்க கண்காட்சிப் போட்டியில் எமது மாணவர்கள் பங்குகொண்டு சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர்.
JIY இனால் நடாத்தப்படும் போட்டியில் சான்றிதழ்கள் பெறப்பட்டது.
இலங்கை இளம் விஞ்ஞான ஆராய்ச்சிப் போட்டியில் பங்குபற்றி 2 மாணவிகள் மாகாணமட்ட சான்றிதழ்களைப் பெற்றனர்.
இலங்கை நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையால் நடத்தப்பட்ட ஆராய்ச்சிப் போட்டியில் 2 மாணவிகள் தங்கப் பதக்கத்தையும் 1 மாணவி வெண்கலப் பதக்கத்தையும் 10 மாணவிகள் சிறப்புச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டனர்.
விஞ்ஞான ஆராய்ச்சி முன்வைப்புப் போட்டியில் 5 மாணவிகள் மாகாண மட்டத்தில் 1ஆம் இடத்தையும் தேசியமட்டத்தில் (Merit) சிறப்புச் சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர்.