"நிறுவனம்: சதுரங்க கழகம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=சதுரங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(வேறுபாடு ஏதுமில்லை)

22:57, 30 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்

பெயர் சதுரங்க கழகம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி
வகை மன்றங்கள்
நாடு -
மாவட்டம் -
ஊர் -
முகவரி -
தொலைபேசி {{{தொலைபேசி}}}
மின்னஞ்சல் {{{மின்னஞ்சல்}}}
வலைத்தளம் {{{வலைத்தளம்}}}

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் சதுரங்க கழகமானது 1992 ஆம் ஆண்டு தை மாதம் பாடசாலையில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இக்கழகம் கல்லூரியின் உபஅதிபர் திருமதி ம. பரமநாதன் அவர்களால் உருவாக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் இக்கழகத்தில் 75 மாணவர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

மாணவர்கள் வாரம் இருதடவை சதுரங்க விளையாட்டினை கல்லூரியில் நடத்தி வந்துள்ளனர். சென்றஆண்டில் யாழ். பல்கலைக்கழகம், யாழ். இந்துக்கல்லூரியுடன் போட்டியில் பங்குபற்றி பெரும் 'சாதனையைப் புரிந்தனர். இவ்வாண்டில் யாழ். மத்திய கல்லூரியுடன் போட்டியினை நடாத்தினார்கள்.

இக்கழக நிர்வாகிகள் கழகத்தின் செயற்பாடுகளில் அயராது உழைத்து வரு கின்றார்கள்.

மாணவிகளுக்கு சதுரங்கத்தில் மேலதிக பயிற்சி அளிப்பதற்காக ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

மாணவியருக்குச் சிந்தனையைத்தூண்டும் பொழுதுபோக்குச் சாதனமாக இச்சதுரங்க விளையாட்டு அமைந்திருக்கின்றது.