"ஆளுமை: வனிதா ரவீந்திரகுமார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்= வனிதா | தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
23:08, 12 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்
பெயர் | வனிதா |
தந்தை | வயித்திலிங்கம் |
தாய் | அன்னபூரணி |
பிறப்பு | 1965 |
இறப்பு | - |
ஊர் | கொழும்பு |
வகை | பழைய மாணவி |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வனிதா ரவீந்திரகுமார் 1965 யாழ்ப்பாண மாவட்டத்தில் பிறந்தார். இவரது தந்தை வயித்திலிங்கம், தாய் அன்னபூரணி இவருடைய தந்தை வயித்தியலிங்கம் உரும்பிராய் இந்துக் கல்லாரியின் அதிபராக இருந்து மாணவர்களை முன்னேற்ற அயராது பாடுபட்டவர் இவர் ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் 1970 ஆம் கல்வி கற்றார். 1971ஆம் ஆண்டில் இருந்து 1981ஆம் வரைக்கும் அதே பாடசாலையில் கல்வியை பயின்றார். இவர் கபொத சாதரண தரத்தில் நல்ல பெறுபேற்றினை பெற்று உயர்தரத்தில் Bio Science இனை பாடமாக எடுத்தார். இவர் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் செயலாளராக கடமை ஆற்றுகின்றார். இவர் படிக்கும் போது தரம் 5 மற்றும் 6 இல் சாரணியத்தில் பற்றி வேறுவேறு இடங்களிற்கு சென்று சாரணியப் பணியினை மேற்கொண்டார்.சங்கீதப் போட்டிகளிலும் மாவட்டம், மாகாண போட்டிகளில் பங்கு பற்றி முதலாம் இடங்களை பெற்றுள்ளார்.