"பகுப்பு:பொதிகை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
பொதிகை இதழ் யாழ்பாண பல்கலைக்கழ  கலைப்பீட மாணவர் வெளியீடாக 1980 அக்டோபர் இல் வெளியானது. இதன் ஆசிரியராக மூக்கையா நடராசா விளங்கினார். அரசியல், இந்துநாகரீகம், கவிதை, இலக்கியம், சமூகவியல், சிறுகதை, பொருளியல், மொழியியல், வணிகவியல், வரலாறு, விமர்சனம், ஆண்டறிக்கைகள் என்பவற்றை உள்ளடக்கி இந்த இதழ் வெளியானது. இந்த இதழில் வெளியான ஆக்கங்கள் தரமானதாகவும் ஆய்வு தேடலின் பின்னர் வெளிப்பட்ட ஆக்கங்களாகவும் காணப் படுகின்றன.
 
 
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

05:12, 19 ஆகத்து 2025 இல் கடைசித் திருத்தம்

"பொதிகை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பொதிகை&oldid=646180" இருந்து மீள்விக்கப்பட்டது