"சுவடி ஆற்றுப்படை 2" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) |
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி |
||
வரிசை 34: | வரிசை 34: | ||
[[பகுப்பு:1995]] | [[பகுப்பு:1995]] | ||
[[பகுப்பு:நூல்கள்]] | [[பகுப்பு:நூல்கள்]] | ||
+ | |||
+ | {{சிறப்புச்சேகரம்-முஸ்லிம்ஆவணகம்/நூல்கள்}} |
08:41, 9 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்
சுவடி ஆற்றுப்படை 2 | |
---|---|
நூலக எண் | 1826 |
ஆசிரியர் | எஸ். எச். எம். ஜெமீல் |
நூல் வகை | நூல் விபரப் பட்டியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம் |
வெளியீட்டாண்டு | 1995 |
பக்கங்கள் | 98 |
[[பகுப்பு:நூல் விபரப் பட்டியல்]]
வாசிக்க
- சுவடி ஆற்றுப்படை- இரண்டாம் பாகம் (2.07 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
1950-1969 வரையிலான காலப்பகுதியில் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களால் வெளியிடப்பட்ட நூல்களின் விபரங்கள் திகதி ஒழுங்கில் தொகுக்கப்பெற்றுள்ளன. ஆசிரியர் பெயர், நூலின் தலைப்பு, வெளியீட்டாளர் விபரம், பக்கம், விலை ஆகிய தரவுகள் காணப்படுகின்றன.
பதிப்பு விபரம்
சுவடி ஆற்றுப்படை: இரண்டாம் பாகம். எஸ்.எச்.எம்.ஜெமீல். கல்முனை: இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம், சாய்ந்தமருது, 1வது பதிப்பு, மே 1995. (Madras 600001: Threeyem Exports, 83, Angappa Naick Street)
98 பக்கம், விலை: இந்திய ரூபா 60. அளவு: 17.5 * 12. சமீ.
-நூல் தேட்டம் (1011)