"அபிவிருத்திப் புவியியல் (1988)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 7: | வரிசை 7: | ||
பதிப்பகம் = [[:பகுப்பு:ஸ்ரீ லங்கா புத்தகசாலை|ஸ்ரீ லங்கா புத்தகசாலை]] | | பதிப்பகம் = [[:பகுப்பு:ஸ்ரீ லங்கா புத்தகசாலை|ஸ்ரீ லங்கா புத்தகசாலை]] | | ||
பதிப்பு = [[:பகுப்பு:1988|1988]] | | பதிப்பு = [[:பகுப்பு:1988|1988]] | | ||
− | பக்கங்கள் = | + | பக்கங்கள் = 74 | |
}} | }} | ||
00:31, 22 மே 2024 இல் கடைசித் திருத்தம்
அபிவிருத்திப் புவியியல் (1988) | |
---|---|
நூலக எண் | 71442 |
ஆசிரியர் | குணராசா, க. |
நூல் வகை | புவியியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | ஸ்ரீ லங்கா புத்தகசாலை |
வெளியீட்டாண்டு | 1988 |
பக்கங்கள் | 74 |
வாசிக்க
- அபிவிருத்திப் புவியியல் (1988) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- அபிவிருத்திப் புவியியல் உலகப் பாங்குகள்
- அபிவிருத்தியில் புவியியலின் பங்கு
- அபிவிருத்தி எண்ணக்கரு
- அபிவிருத்தியில் இடர்பாடுகள்
- அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கும் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கும் காணப்படும் இடைவெளி
- தலைக்குரிய மொத்த தேசிய உற்பத்தி
- வறிய நாடுகள்
- மத்திம வருமான நாடுகள்
- ஆள்வீத வருமானம் ஒரு நாட்டின் அபிவிருத்தியை அளவிடுமா?
- உணவில் நிறைவும் போசாக்கும்
- உயிர்வாழும் வயதெல்லை
- சிசு மரண வீதம்
- கல்வியறிவு
- சனத்தொகை வளர்ச்சி : இறப்பு வீதமும் பிறப்பு வீதமும்
- கைத்தொழில் வளர்ச்சி
- கைத்தொழிலாக்கத்தின் விளைவுகள்
- தொழில் நுட்ப வளர்ச்சி
- தொழில் நுட்ப வளர்ச்சியின் விளைவு
- விவசாயப் பொருளாதரப் பங்கு
- விவசாய அபிவிருத்தித் தடைகள்
- விவசாய விளைநிலங்களின் வினைத்திறனைப் பெருக்குதல்
- போக்குவரத்து வசதிகளும் வலு நுகர்வும்
- சுகாதார மருத்துவ வசதிகள்
- நகராக்க மட்டம்
- சேமிப்பு நிலையும் தலைக்குரிய மெய்வருமானமும்
- பெளதீக வாழ்க்கைத்தரச் சுட்டெண்