"கனவின் மீதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 16: | வரிசை 16: | ||
=={{Multi| நூல் விபரம்|Book Description }}== | =={{Multi| நூல் விபரம்|Book Description }}== | ||
− | ஒரு நாட்டில் | + | ஒரு நாட்டில் வாழ்கின்ற ஓர் இனத்திலுள்ள அகதியின் அவலத்தை இனத்தின் அவலமாக, நாட்டின் அவலமாக, உலகின் அவலமாகக் காட்டுகின்ற திறமை அரவிந்தனுக்கு கைவந்துள்ளதென்றே கருதுகின்றேன். |
- கா.சிவத்தம்பி (முன்னுரையில்) | - கா.சிவத்தம்பி (முன்னுரையில்) | ||
இத்தொகுப்பில் 31 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. புலம்பெயர்வாழ்வின் நெருக்கடிகள் பற்றி இவை பேசுகின்றன. | இத்தொகுப்பில் 31 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. புலம்பெயர்வாழ்வின் நெருக்கடிகள் பற்றி இவை பேசுகின்றன. | ||
வரிசை 68: | வரிசை 68: | ||
[[பகுப்பு:அரவிந்தன், கி. பி.]] | [[பகுப்பு:அரவிந்தன், கி. பி.]] | ||
− | |||
[[பகுப்பு:பொன்னி]] | [[பகுப்பு:பொன்னி]] | ||
[[பகுப்பு:1999]] | [[பகுப்பு:1999]] |
01:51, 3 மே 2024 இல் கடைசித் திருத்தம்
கனவின் மீதி | |
---|---|
நூலக எண் | 08 |
ஆசிரியர் | அரவிந்தன், கி. பி. |
நூல் வகை | தமிழ்க் கவிதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | பொன்னி |
வெளியீட்டாண்டு | 1999 |
பக்கங்கள் | 96 |
வாசிக்க
- கனவின் மீதி (199 KB)
- கனவின் மீதி (2.59 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
ஒரு நாட்டில் வாழ்கின்ற ஓர் இனத்திலுள்ள அகதியின் அவலத்தை இனத்தின் அவலமாக, நாட்டின் அவலமாக, உலகின் அவலமாகக் காட்டுகின்ற திறமை அரவிந்தனுக்கு கைவந்துள்ளதென்றே கருதுகின்றேன். - கா.சிவத்தம்பி (முன்னுரையில்) இத்தொகுப்பில் 31 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. புலம்பெயர்வாழ்வின் நெருக்கடிகள் பற்றி இவை பேசுகின்றன.
பதிப்பு விபரம்
கனவின் மீதி. கி.பி.அரவிந்தன். சென்னை 600091: பொன்னி, 29 கண்ணகி தெரு, மடிப்பாக்கம், 1வதுபதிப்பு, ஆகஸ்ட்1999. (சென்னை 600005: மணி ஆப்செட்)
96 பக்கம். விலை: இந்திய ரூபா 40. அளவு: 21*14 சமீ.
-நூல் தேட்டம் (# 388)
உள்ளடக்கம்
- அரவிந்தனின் முப்பரிமானம்
- உலக இலக்கிய வாசற் கதவுகளைத் தட்டும் ஈழத்துத் தமிழ் இலக்கியம் – கார்த்திகேசு சிவத்தம்பி
- உயிரொடியும் ஓசை – பாரதிபுத்திரன்
- என்றென்றும் அன்புடன் – கி. பி. அரவிந்தன்
- உள்ளடக்கம்
- படி
- இறக்கம்
- திசைகள்
- தூதுரைக்கும் பருவம்
- மழை
- அழகியல்
- நாள்
- அறிதல்
- சமனிலை
- தரிசிப்பு
- வகுப்பு
- சொல்... யாராக இருக்கலாம் நான்?
- வயல்
- பறவையும் பாடலுமாய்
- இருப்பு
- சுழல்
- காணாமல் போவோர் பற்றி
- வராது போயிற்று காண்
- விலகும் தொலைவில்
- வளரும் கனாக்கள் துயிலாத நான்
- தந்தையும் குழந்தையும்
- நூலக முன்றலில்
- அதிசயம் வளரும்
- கோடை
- மதியம்
- கனவின் மீதி
- முளைப்பாய்
- வரும் வழியில்
- அழைப்பு
- மொழிவுகள்
- நெல்லியும் உதிரும் கனிகளும்