"ஆளுமை:அஸீஸ், ஆதம்பாவா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=அஸீஸ்| தந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஆதம்பாவா அசீஸ் என்பவர் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை எனும் ஊரில் 1950.05.25 ஆம் திகதி பிறந்தவராவார். இவர் தனது ஆரம்பகால கல்வியினை மெதஷ்ட மிஷன் கலவன் பாடசாலையிலும் மேல்படிப்பினை சம்மாந்துறை மத்திய மகா வித்தியாலயத்திலும் கல்வி பயின்றார். இவரது தந்தையின் பெயர் அபூபக்கர் ஆதம்பாவா ஆவார். தாயின் பெயர் வரிசயும்மா என்றும் ஆசியா உம்மா என்றும் அழைக்கப்படுவார். இவர் சிறுவயது முதலே வியாபாரத்தில் ஈடுபாடு உடையவராகவும் சுய தொழில் ஆர்வம் கொண்டவராகவும் காணப்பட்டார் அதே போல கலைத்துறையிலும் மிகுந்த ஆர்வமுடைய ஒருவராக காணப்பட்டார். இவர் சிறுவயது முதல் வாசிப்பில் கொண்ட அலாதி பிரியத்தினால் தானும் எழுத்து துறைக்குள் ஈர்க்கப்பட்டார் 1968 ஆம் ஆண்டு முதல் சம்மாந்துறை அசீஸ் என்ற நாமத்தில் பத்திரிக்கை வானொலி மற்றும் தொலைகாட்சி என்பவற்றில் தனது கவிதைகளை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றார், இவர் கடையில் பூத்த கவிதை என்ற ஒரு நூலும் வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்  
+
ஆதம்பாவா அசீஸ் என்பவர் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை எனும் ஊரில் 1950.05.25 ஆம் திகதி பிறந்தவராவார். இவர் தனது ஆரம்பகால கல்வியினை மெதடிஸ்த மிஷன் கலவன் பாடசாலையிலும் மேல்படிப்பினை சம்மாந்துறை மத்திய மகா வித்தியாலயத்திலும் கல்வி பயின்றார். இவரது தந்தையின் பெயர் அபூபக்கர் ஆதம்பாவா ஆவார். தாயின் பெயர் வரிசயும்மா என்றும் ஆசியா உம்மா என்றும் அழைக்கப்படுவார். இவர் சிறுவயது முதலே வியாபாரத்தில் ஈடுபாடு உடையவராகவும் சுய தொழில் ஆர்வம் கொண்டவராகவும் காணப்பட்டார் அதே போல கலைத்துறையிலும் மிகுந்த ஆர்வமுடைய ஒருவராக காணப்பட்டார். இவர் சிறுவயது முதல் வாசிப்பில் கொண்ட அலாதி பிரியத்தினால் தானும் எழுத்து துறைக்குள் ஈர்க்கப்பட்டார். 1968 ஆம் ஆண்டு முதல் சம்மாந்துறை அசீஸ் என்ற நாமத்தில் பத்திரிகை, வானொலி மற்றும் தொலைக்காட்சி என்பவற்றில் தனது கவிதைகளை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றார். இவர் கடையில் பூத்த கவிதை என்ற ஒரு நூலும் வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்  
 +
 
 +
 
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:ஆதம்பாவா_அஸீஸ்|இவரது நூல்கள்]]
 +
 
வரிசை 16: வரிசை 21:
  
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]
 +
[[பகுப்பு:அம்பாறை ஆளுமைகள்]]

01:22, 18 ஏப்ரல் 2024 இல் கடைசித் திருத்தம்

பெயர் அஸீஸ்
தந்தை ஆதம்பாவா
தாய் ஆசியா உம்மா
பிறப்பு 25.05.1950
ஊர் சம்மாந்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆதம்பாவா அசீஸ் என்பவர் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை எனும் ஊரில் 1950.05.25 ஆம் திகதி பிறந்தவராவார். இவர் தனது ஆரம்பகால கல்வியினை மெதடிஸ்த மிஷன் கலவன் பாடசாலையிலும் மேல்படிப்பினை சம்மாந்துறை மத்திய மகா வித்தியாலயத்திலும் கல்வி பயின்றார். இவரது தந்தையின் பெயர் அபூபக்கர் ஆதம்பாவா ஆவார். தாயின் பெயர் வரிசயும்மா என்றும் ஆசியா உம்மா என்றும் அழைக்கப்படுவார். இவர் சிறுவயது முதலே வியாபாரத்தில் ஈடுபாடு உடையவராகவும் சுய தொழில் ஆர்வம் கொண்டவராகவும் காணப்பட்டார் அதே போல கலைத்துறையிலும் மிகுந்த ஆர்வமுடைய ஒருவராக காணப்பட்டார். இவர் சிறுவயது முதல் வாசிப்பில் கொண்ட அலாதி பிரியத்தினால் தானும் எழுத்து துறைக்குள் ஈர்க்கப்பட்டார். 1968 ஆம் ஆண்டு முதல் சம்மாந்துறை அசீஸ் என்ற நாமத்தில் பத்திரிகை, வானொலி மற்றும் தொலைக்காட்சி என்பவற்றில் தனது கவிதைகளை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றார். இவர் கடையில் பூத்த கவிதை என்ற ஒரு நூலும் வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அஸீஸ்,_ஆதம்பாவா&oldid=605929" இருந்து மீள்விக்கப்பட்டது