"ஆளுமை:ஏரம்பு, வே. க." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை1|
 
{{ஆளுமை1|
 
பெயர்=ஏரம்பு|
 
பெயர்=ஏரம்பு|
தாய்=|
+
தந்தை=கந்தையா|
பிறப்பு=|
+
தாய்=மனோன்மணி|
 +
பிறப்பு=1929.11.22|
 
இறப்பு=2005.02.23|
 
இறப்பு=2005.02.23|
ஊர்=புங்குடுதீவு|
+
ஊர்=பெருங்காடு வடக்கு, 1ம் வட்டாரம், புங்குடுதீவு|
 
வகை=ஆசிரியர்|
 
வகை=ஆசிரியர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
ஏரம்பு. வே. க. ( - 2005.02.23) அருணோதயம், பெருங்காடு வடக்கு, 1ம் வட்டாரம் புங்குடுதீவைச் சேர்ந்த ஆசிரியர், அதிபர். பதுளையில் ஆசிரியப் பணியினை ஆரம்பித்த இவர் மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி, யாழ்ப்பாணம், புங்குடுதீவு போன்ற இடங்களில் பணியாற்றினார். புங்குடுதீவு ஶ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் அதிபராகப் பணியாற்றிய பின் ஓய்வு பெற்றார். இவர் புங்குடுதீவு கிராம முன்னேற்றச் சங்கம், சனசமூக நிலையம், இளைஞர் கழகம் ஆகியவற்றிலும் இணைந்து சமூகப் பணிகள் ஆற்றியுள்ளார்.  'நாட்டுப் பற்றாளர்' கௌரவம் பெற்றவராவார்.
+
ஏரம்பு, வே. க. (1929.11.22 - 2005.02.23) அருணோதயம், பெருங்காடு வடக்கு, 1ம் வட்டாரம் புங்குடுதீவைச் சேர்ந்த ஆசிரியர், அதிபர். பதுளையில் ஆசிரியப் பணியினை ஆரம்பித்த இவர் மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி, யாழ்ப்பாணம், புங்குடுதீவு போன்ற இடங்களில் பணியாற்றினார். புங்குடுதீவு ஶ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் அதிபராகப் பணியாற்றிய பின் ஓய்வு பெற்றார். இவர் புங்குடுதீவு கிராம முன்னேற்றச் சங்கம், சனசமூக நிலையம், இளைஞர் கழகம் ஆகியவற்றிலும் இணைந்து சமூகப் பணிகள் ஆற்றியுள்ளார்.  'நாட்டுப் பற்றாளர்' கௌரவம் பெற்றவராவார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|191}}
 
{{வளம்|11649|191}}

15:21, 24 மார்ச் 2024 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஏரம்பு
தந்தை கந்தையா
தாய் மனோன்மணி
பிறப்பு 1929.11.22
இறப்பு 2005.02.23
ஊர் பெருங்காடு வடக்கு, 1ம் வட்டாரம், புங்குடுதீவு
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஏரம்பு, வே. க. (1929.11.22 - 2005.02.23) அருணோதயம், பெருங்காடு வடக்கு, 1ம் வட்டாரம் புங்குடுதீவைச் சேர்ந்த ஆசிரியர், அதிபர். பதுளையில் ஆசிரியப் பணியினை ஆரம்பித்த இவர் மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி, யாழ்ப்பாணம், புங்குடுதீவு போன்ற இடங்களில் பணியாற்றினார். புங்குடுதீவு ஶ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் அதிபராகப் பணியாற்றிய பின் ஓய்வு பெற்றார். இவர் புங்குடுதீவு கிராம முன்னேற்றச் சங்கம், சனசமூக நிலையம், இளைஞர் கழகம் ஆகியவற்றிலும் இணைந்து சமூகப் பணிகள் ஆற்றியுள்ளார். 'நாட்டுப் பற்றாளர்' கௌரவம் பெற்றவராவார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 191
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஏரம்பு,_வே._க.&oldid=603880" இருந்து மீள்விக்கப்பட்டது