"ஆளுமை:நீலாவணன், கேசகப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=நீலாவணன்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி (Meuriy, ஆளுமை:நீலாவணன், சேகப்பிள்ளை பக்கத்தை ஆளுமை:நீலாவணன், கேசகப்பிள்ளை என்ற தலைப்புக்கு வழி...)
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=நீலாவணன்|
 
பெயர்=நீலாவணன்|
தந்தை=சேகப்பிள்ளை|
+
தந்தை=கேசகப்பிள்ளை|
 
தாய்=தங்கம்மா|
 
தாய்=தங்கம்மா|
 
பிறப்பு=1931.05.31|
 
பிறப்பு=1931.05.31|
 
இறப்பு=1975.01.11|
 
இறப்பு=1975.01.11|
ஊர்= பெரிய நீலாவணை, மட்டக்களப்பு|
+
ஊர்= மட்டக்களப்பு, பெரிய நீலாவணை|
 
வகை=கவிஞர்|
 
வகை=கவிஞர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
நீலாவணன், சேகப்பிள்ளை (1931.05.31 - 1975.01.11) மட்டக்களப்பு, பெரியநீலாவணையைச் சேர்ந்த கவிஞர். இவரது தந்தை சேகப்பிள்ளை; தாய் தங்கம்மா. 1952 இல் இவரது பிராயச்சித்தம் என்ற சிறுகதை சுதந்திரனில் வெளியானது. தொடர்ந்து 1953 இல் சுதந்திரனில் வெளியான ஓடி வருவதென்னேரமோ? எனும் கவிதை மூலம் இவர் கவிஞராக அறிமுகம் ஆனார். 1963 இல் எழுதிய மழைக்கை கவிதை நாடகம் முதன் முதல் மேடை ஏறிய இவரது கவிதை நாடகமாகும். மேலும் 1967இல்  கல்முனை தமிழ் இலக்கியக் கழகத்தை ஆரம்பித்து, பாடும் மீன் என்னும் இலக்கிய இதழை நடத்திவந்துள்ளார். வழி, ஒத்திகை, ஒட்டுறவு ஆகிய இவரது கவிதைத் தொகுதிகளும் வேளாண்மை, நீலாவணன் காவியங்கள் ஆகிய காவியங்களும் நீலாவணன் பா நாடகங்கள் என்ற நூலும் வெளிவந்துள்ளது.
+
நீலாவணன், கேசகப்பிள்ளை (1931.05.31 - 1975.01.11) மட்டக்களப்பு, பெரியநீலாவணையைச் சேர்ந்த கவிஞர். இவரது தந்தை கேசகப்பிள்ளை; இவரது தாய் தங்கம்மா. இவரது பிராயச்சித்தம் என்ற சிறுகதை சுதந்திரனில் 1952 இல் வெளியானதைத் தொடர்ந்து, 1953 இல் சுதந்திரனில் வெளியான ஓடி வருவதென்னேரமோ? என்னும் கவிதை மூலம் கவிஞராக அறிமுகமானார். இவரது முதற் கவிதை நாடகமாக 1963 இல் எழுதிய மழைக்கை கவிதை நாடகம் விளங்குகின்றது. மேலும் இவர் 1967 இல் கல்முனை தமிழ் இலக்கியக் கழகத்தை ஆரம்பித்துப் பாடும் மீன் என்னும் இலக்கிய இதழை நடத்தி வந்துள்ளார். மேலும் இவரது கவிதைத் தொகுதிகளான வழி, ஒத்திகை, ஒட்டுறவு ஆகியனவும்  வேளாண்மை, நீலாவணன் காவியங்கள் ஆகிய காவியங்களும் நீலாவணன் பா நாடகங்கள் என்ற நூலும் வெளிவந்துள்ளது.
  
வரிசை 22: வரிசை 22:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15515|67}}
 
{{வளம்|15515|67}}
 +
{{வளம்|16488|66-69}}

22:58, 21 மார்ச் 2024 இல் கடைசித் திருத்தம்

பெயர் நீலாவணன்
தந்தை கேசகப்பிள்ளை
தாய் தங்கம்மா
பிறப்பு 1931.05.31
இறப்பு 1975.01.11
ஊர் மட்டக்களப்பு, பெரிய நீலாவணை
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நீலாவணன், கேசகப்பிள்ளை (1931.05.31 - 1975.01.11) மட்டக்களப்பு, பெரியநீலாவணையைச் சேர்ந்த கவிஞர். இவரது தந்தை கேசகப்பிள்ளை; இவரது தாய் தங்கம்மா. இவரது பிராயச்சித்தம் என்ற சிறுகதை சுதந்திரனில் 1952 இல் வெளியானதைத் தொடர்ந்து, 1953 இல் சுதந்திரனில் வெளியான ஓடி வருவதென்னேரமோ? என்னும் கவிதை மூலம் கவிஞராக அறிமுகமானார். இவரது முதற் கவிதை நாடகமாக 1963 இல் எழுதிய மழைக்கை கவிதை நாடகம் விளங்குகின்றது. மேலும் இவர் 1967 இல் கல்முனை தமிழ் இலக்கியக் கழகத்தை ஆரம்பித்துப் பாடும் மீன் என்னும் இலக்கிய இதழை நடத்தி வந்துள்ளார். மேலும் இவரது கவிதைத் தொகுதிகளான வழி, ஒத்திகை, ஒட்டுறவு ஆகியனவும் வேளாண்மை, நீலாவணன் காவியங்கள் ஆகிய காவியங்களும் நீலாவணன் பா நாடகங்கள் என்ற நூலும் வெளிவந்துள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 15515 பக்கங்கள் 67
  • நூலக எண்: 16488 பக்கங்கள் 66-69