"பகுப்பு:மலைமுரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 +
திருகோணமலை சார்ந்து வெளிவந்த "மலைமுரசு" என்னும் வாராந்த பத்திரிகையானது 185 வெளியீடுகளுடன் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டு நூலக வலைத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
 +
இப் பத்திரிகையின் ஆசிரியர் இராமநாதன் ஸ்ரீஞானேஸ்வரன். இப் பத்திரிகையானது 29.07.2012 தொடக்கம் 22.04.2016 வரை வெளிவந்த ஒரு பத்திரிகையாகும். இப் பத்திரிகை மூலம்  திருக்கோணமலை சார்ந்த செய்திகள், ஆக்கங்கள், கட்டுரைகள், ஆய்வுகள் மற்றும் கலாச்சார விடயங்கள் என பல்வகைத்தன்மை கொண்ட விடயங்கள் வெளிவந்துள்ளன.
 +
 
[[பகுப்பு:பத்திரிகைகள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:பத்திரிகைகள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:திருகோணமலைஆவணகம் பத்திரிகைகள்]]
 
[[பகுப்பு:திருகோணமலைஆவணகம் பத்திரிகைகள்]]

23:01, 18 பெப்ரவரி 2024 இல் கடைசித் திருத்தம்

திருகோணமலை சார்ந்து வெளிவந்த "மலைமுரசு" என்னும் வாராந்த பத்திரிகையானது 185 வெளியீடுகளுடன் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டு நூலக வலைத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இப் பத்திரிகையின் ஆசிரியர் இராமநாதன் ஸ்ரீஞானேஸ்வரன். இப் பத்திரிகையானது 29.07.2012 தொடக்கம் 22.04.2016 வரை வெளிவந்த ஒரு பத்திரிகையாகும். இப் பத்திரிகை மூலம் திருக்கோணமலை சார்ந்த செய்திகள், ஆக்கங்கள், கட்டுரைகள், ஆய்வுகள் மற்றும் கலாச்சார விடயங்கள் என பல்வகைத்தன்மை கொண்ட விடயங்கள் வெளிவந்துள்ளன.

"மலைமுரசு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 180 பக்கங்களில் பின்வரும் 180 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மலைமுரசு&oldid=600356" இருந்து மீள்விக்கப்பட்டது