"வன்னியர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
 
(9 பயனர்களால் செய்யப்பட்ட 19 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 2: வரிசை 2:
 
   நூலக எண்    = 196|
 
   நூலக எண்    = 196|
 
   தலைப்பு            =  '''வன்னியர்''' |
 
   தலைப்பு            =  '''வன்னியர்''' |
   படிமம்          =  [[படிமம்:No_cover.png|150px]] |
+
   படிமம்          =  [[படிமம்:196.JPG|150px]] |
   ஆசிரியர்      =  [[:பகுப்பு: சி. பத்மநாதன்|சி. பத்மநாதன்]] |
+
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:பத்மநாதன், சிவசுப்பிரமணியம்|பத்மநாதன், சிவசுப்பிரமணியம்]] |
   வகை               = [[:பகுப்பு:வரலாறு|வரலாறு]] |
+
   வகை=இலங்கை வரலாறு|
 
   மொழி              =  தமிழ் |
 
   மொழி              =  தமிழ் |
   பதிப்பகம்          =  [[:பகுப்பு:சைவப்பிரகாச அச்சியந்திரசாலை|சைவப்பிரகாச அச்சியந்திரசாலை]] |
+
   பதிப்பகம்          =  - |
   பதிப்பு              = [[:பகுப்பு:2003|2003]]|
+
   பதிப்பு              = [[:பகுப்பு:1970|1970]]|
   பக்கங்கள்          =  x + 177 |
+
   பக்கங்கள்          =  111 |
 
}}
 
}}
  
==வாசிக்க==
+
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
* [http://www.noolaham.net/project/02/196/196.htm வன்னியர் (321 KB)] {{H}}
 
* [http://www.noolaham.net/project/02/196/196.htm வன்னியர் (321 KB)] {{H}}
 
* [http://www.noolaham.net/project/02/196/196.pdf வன்னியர் (3.98 MB)] {{P}}
 
* [http://www.noolaham.net/project/02/196/196.pdf வன்னியர் (3.98 MB)] {{P}}
  
 +
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==
 +
*இந்நூலில்
 +
*சமர்ப்பணம்
 +
*முன்னுரை - சி.பத்மநாதன்
 +
*அணிந்துரை - சு.வித்தியானந்தன்
 +
*வன்னியர் தோற்றம்
 +
**இலக்கியத்தில் வன்னியர்
 +
**தென்னிந்திய வரலாற்றில் வன்னியர்
 +
*தென்னகத்து வன்னிமைகள்
 +
*ஈழத்து வன்னிமைகள் I
 +
**தமிழ் சிங்கள அரசுகளில் வன்னிமைகள்
 +
**வன்னி நாடுகளின் தோற்றம்
 +
**திருமலை வன்னிமைகள்
 +
**முக்குவ வன்னிமைகள்
 +
***மட்டக்களப்பு வன்னிமை
 +
***புத்தளத்து வன்னிமை
 +
*ஈழத்து வன்னிமைகள் II
 +
***தோற்றுவாய்
 +
***அடங்காப்பற்றில் வன்னியர் குடியேற்றம்
 +
*பரராசசேகர மகாராசாவின் திருப்பணி கூறும் பட்டயம்
 +
*கயிலை வன்னியர் மட தர்மசாதனப் பட்டயம்
 +
*நல்ல மாப்பாண வன்னியனின் ஓலை
 +
*வன்னியர் மடாலய தர்மஸாஸனப் பட்டயம்
  
== நூல் விபரம் ==
 
  
இலங்கையில் தமிழர் வாழும் பிரதேசங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைத் தவிர்ந்த எல்லாப் பகுதிகளும் பண்டைக் காலத்தில் வன்னியர் என்னும் சிற்றரசரின் ஆட்சியின் கீழ் அமைந்திருந்தன. எனவே இலங்கைத் தமிழரின் வரலாற்றில் வன்னியர் கொண்டிருந்த பங்கு மிகவும் முக்கியமானதாகும். அந்த உணர்வின் அடிப்படையில் உருப்பெற்ற நூல் இதுவாகும். இதிலுள்ள எட்டு இயல்களிலும் இலங்கைத் தமிழரின் வரலாற்றில் இடம்பெற்ற வன்னியரின் பங்களிப்புகள் ஆராயப் பட்டுள்ளன. வன்னியரைப் பற்றி இலக்கியங்களிலும் சாசனங்களிலும் கிடைக்கும் விபரங்கள் புலமைத்துவ நிலையில் முதலாம் இயலில் ஆய்வுக்குட்படுத்தப் படுகின்றது. வேளைக்காறப் படை பற்றிய இரண்டாம் இயலில் தமிழகத்திலும் இலங்கையிலும் மத்திய காலத்தில் சிறப்புற விளங்கிய வேளைக்காறருக்கும், வன்னியருக்கும் இடையேயான தொடர்பு விளக்கப் படுகின்றது. மூன்றாம் இயலில் 13ம் நூற்றாண்டளவில் எழுச்சிபெற்ற வன்னிச் சிற்றரசுகள் பற்றிய நூலின் பிரதான பகுதி இடம் பெற்றுள்ளது. ஏனைய நான்கு இயல்களிலும் அடங்காப் பற்று வன்னியரைப் பற்றி இதுவரை வெளிவந்த ஒல்லாந்த அதிகாரிகளின் அறிக்கைகள், வெளிவராத ஆவணச் சுவடிகள் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டு அடங்காப்பற்று வன்னியரின் வரலாறு பதியப் பட்டுள்ளன. இறுதி இயல் ஆவணச் சுவடிகள் நிலையத்திலுள்ள தமிழ் ஆவணங்களும் 18ம் நூற்றாண்டில் பனங்காமப் பற்று வன்னிபம் நல்லமாப்பாண வன்னியனார் கிழக்கு மூலையைச் சேர்ந்த கந்த உடையானுக்கு  வழங்கிய நியமனப் பத்திரமும் இடம்பெறுகின்றன.
 
  
  
'''பதிப்பு விபரம்''' <br/>
+
[[பகுப்பு:பத்மநாதன், சிவசுப்பிரமணியம்]]
 
+
[[பகுப்பு:1970]]
இலங்கையில் வன்னியர். சி.பத்மநாதன். கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201 டாம் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2003. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201 டாம் வீதி).
 
x + 177 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22x15 சமீ. ISBN- சாதாரண பதிப்பு: 955 9429 43 4, விசேட பதிப்பு: 955 9429 45 0.
 
 
 
 
 
[[பகுப்பு:சி. பத்மநாதன்]]
 
[[பகுப்பு:வரலாறு]]
 
[[பகுப்பு:சைவப்பிரகாச அச்சியந்திரசாலை]]
 
[[பகுப்பு:2003]]
 
 
[[பகுப்பு:இரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்]]
 
[[பகுப்பு:இரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்]]
 +
{{சிறப்புச்சேகரம்-யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக எண்ணிமவாக்கம்/நூல்கள்}}

05:14, 3 அக்டோபர் 2023 இல் கடைசித் திருத்தம்

வன்னியர்
196.JPG
நூலக எண் 196
ஆசிரியர் பத்மநாதன், சிவசுப்பிரமணியம்
நூல் வகை இலங்கை வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 1970
பக்கங்கள் 111

வாசிக்க

உள்ளடக்கம்

  • இந்நூலில்
  • சமர்ப்பணம்
  • முன்னுரை - சி.பத்மநாதன்
  • அணிந்துரை - சு.வித்தியானந்தன்
  • வன்னியர் தோற்றம்
    • இலக்கியத்தில் வன்னியர்
    • தென்னிந்திய வரலாற்றில் வன்னியர்
  • தென்னகத்து வன்னிமைகள்
  • ஈழத்து வன்னிமைகள் I
    • தமிழ் சிங்கள அரசுகளில் வன்னிமைகள்
    • வன்னி நாடுகளின் தோற்றம்
    • திருமலை வன்னிமைகள்
    • முக்குவ வன்னிமைகள்
      • மட்டக்களப்பு வன்னிமை
      • புத்தளத்து வன்னிமை
  • ஈழத்து வன்னிமைகள் II
      • தோற்றுவாய்
      • அடங்காப்பற்றில் வன்னியர் குடியேற்றம்
  • பரராசசேகர மகாராசாவின் திருப்பணி கூறும் பட்டயம்
  • கயிலை வன்னியர் மட தர்மசாதனப் பட்டயம்
  • நல்ல மாப்பாண வன்னியனின் ஓலை
  • வன்னியர் மடாலய தர்மஸாஸனப் பட்டயம்
"https://noolaham.org/wiki/index.php?title=வன்னியர்&oldid=573938" இருந்து மீள்விக்கப்பட்டது