"நெஞ்சாங்கூட்டு நினைவுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
(7 பயனர்களால் செய்யப்பட்ட 11 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 3: | வரிசை 3: | ||
தலைப்பு = '''நெஞ்சாங்கூட்டு நினைவுகள்''' | | தலைப்பு = '''நெஞ்சாங்கூட்டு நினைவுகள்''' | | ||
படிமம் = [[படிமம்:968.JPG|150px]] | | படிமம் = [[படிமம்:968.JPG|150px]] | | ||
− | ஆசிரியர் = [[:பகுப்பு:ஆ. இரத்தினவேலோன் | + | ஆசிரியர் = [[:பகுப்பு:இரத்தினவேலோன், ஆ.|இரத்தினவேலோன், ஆ.]] | |
− | + | வகை=தமிழ்ச் சிறுகதைகள்| | |
மொழி = தமிழ் | | மொழி = தமிழ் | | ||
பதிப்பகம் = [[:பகுப்பு:மீரா பதிப்பகம்|மீரா பதிப்பகம்]] | | பதிப்பகம் = [[:பகுப்பு:மீரா பதிப்பகம்|மீரா பதிப்பகம்]] | | ||
வரிசை 11: | வரிசை 11: | ||
}} | }} | ||
− | ==வாசிக்க== | + | =={{Multi|வாசிக்க|To Read}}== |
− | |||
− | |||
* [http://noolaham.net/project/10/968/968.pdf நெஞ்சாங்கூட்டு நினைவுகள்] {{P}} | * [http://noolaham.net/project/10/968/968.pdf நெஞ்சாங்கூட்டு நினைவுகள்] {{P}} | ||
− | |||
− | |||
== நூல்விபரம்== | == நூல்விபரம்== | ||
+ | 65ஆவது மீரா பதிப்பக வெளியீடு. தனது சொந்த வாழ்வின் அனுபவங்களாக முதல் ஐந்து கதைகளும், புற அனுபவச் சித்திரிப்புகளாக பின்னைய நான்கு கதைகளும் அமைகின்றன. சமூகம் அதன் சிக்கல்கள், சிக்கெடுக்கும் பிரயத்தனங்கள் இப்படி வாழ்வின் பல கோணங்கள் நூலாசிரியரின் கதைக்கருக்களாகின்றன. பூச்சுகளற்ற கிராமிய வாழ்வும் மொழியும் கதைகளை நகர்த்திச் செல்கின்றன. நெஞ்சாங்கூட்டு நினைவுகள், சரவணை, பிறந்தநாள், புத்துணர்ச்சி, தந்தையுமாகி, அறிமுக விழா, ஒற்றைப்பனை, புதிய தரிசனங்கள், அம்மா ஆகிய தேர்ந்த ஒன்பது கதைகளை இத்தொகுப்பில் சேர்த்திருக்கிறார். வடமாகாணத் தமிழ் இலக்கிய விழாவின் 2006ம் ஆண்டுக்கான இலக்கியப்பரிசை வென்ற நூல். | ||
− | |||
− | |||
'''பதிப்பு விபரம்''' | '''பதிப்பு விபரம்''' | ||
− | |||
− | |||
நெஞ்சாங்கூட்டு நினைவுகள். புலோலியூர் ஆ.இரத்தினவேலோன். கொழும்பு 06: மீரா பதிப்பகம், 191/23, ஹைலெவல் வீதி, கிருலப்பனை, 1வது பதிப்பு, டிசம்பர் 2006. (கொழும்பு 13: ஈ-குவாலிட்டி கிராப்பிக்ஸ், 315, ஜம்பட்டா வீதி). | நெஞ்சாங்கூட்டு நினைவுகள். புலோலியூர் ஆ.இரத்தினவேலோன். கொழும்பு 06: மீரா பதிப்பகம், 191/23, ஹைலெவல் வீதி, கிருலப்பனை, 1வது பதிப்பு, டிசம்பர் 2006. (கொழும்பு 13: ஈ-குவாலிட்டி கிராப்பிக்ஸ், 315, ஜம்பட்டா வீதி). | ||
− | + | 6 + 102 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 21 * 15 சமீ. | |
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 4617) | -[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 4617) | ||
− | + | [[பகுப்பு:2006]] | |
− | + | [[பகுப்பு:இரத்தினவேலோன், ஆ.]] | |
− | [[பகுப்பு:ஆ. | ||
[[பகுப்பு:மீரா பதிப்பகம்]] | [[பகுப்பு:மீரா பதிப்பகம்]] | ||
− | |||
− | |||
− |
03:08, 22 ஆகத்து 2023 இல் கடைசித் திருத்தம்
நெஞ்சாங்கூட்டு நினைவுகள் | |
---|---|
நூலக எண் | 968 |
ஆசிரியர் | இரத்தினவேலோன், ஆ. |
நூல் வகை | தமிழ்ச் சிறுகதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | மீரா பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 2006 |
பக்கங்கள் | vi + 102 |
வாசிக்க
- நெஞ்சாங்கூட்டு நினைவுகள் (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல்விபரம்
65ஆவது மீரா பதிப்பக வெளியீடு. தனது சொந்த வாழ்வின் அனுபவங்களாக முதல் ஐந்து கதைகளும், புற அனுபவச் சித்திரிப்புகளாக பின்னைய நான்கு கதைகளும் அமைகின்றன. சமூகம் அதன் சிக்கல்கள், சிக்கெடுக்கும் பிரயத்தனங்கள் இப்படி வாழ்வின் பல கோணங்கள் நூலாசிரியரின் கதைக்கருக்களாகின்றன. பூச்சுகளற்ற கிராமிய வாழ்வும் மொழியும் கதைகளை நகர்த்திச் செல்கின்றன. நெஞ்சாங்கூட்டு நினைவுகள், சரவணை, பிறந்தநாள், புத்துணர்ச்சி, தந்தையுமாகி, அறிமுக விழா, ஒற்றைப்பனை, புதிய தரிசனங்கள், அம்மா ஆகிய தேர்ந்த ஒன்பது கதைகளை இத்தொகுப்பில் சேர்த்திருக்கிறார். வடமாகாணத் தமிழ் இலக்கிய விழாவின் 2006ம் ஆண்டுக்கான இலக்கியப்பரிசை வென்ற நூல்.
பதிப்பு விபரம்
நெஞ்சாங்கூட்டு நினைவுகள். புலோலியூர் ஆ.இரத்தினவேலோன். கொழும்பு 06: மீரா பதிப்பகம், 191/23, ஹைலெவல் வீதி, கிருலப்பனை, 1வது பதிப்பு, டிசம்பர் 2006. (கொழும்பு 13: ஈ-குவாலிட்டி கிராப்பிக்ஸ், 315, ஜம்பட்டா வீதி).
6 + 102 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 21 * 15 சமீ.
-நூல் தேட்டம் (# 4617)