"பயனர் பேச்சு:கோபி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(மின்னூல்களுக்குப் பக்கங்கள்)
சி (மின்னூல்களுக்குப் பக்கங்கள்: படங்களை பதிவேற்ற இயலவில்லை)
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 35: வரிசை 35:
  
 
என்னால் இயலுமான நேரங்களில் பங்களிப்பு செய்கிறேன். 'மின்னூல்களுக்குப் பக்கங்கள்' உருவாக்கவேண்டியவற்றின் பட்டியல் எங்காவது விக்கியில் உள்ளதா? [[பயனர்:Nimal|நிமல்/NiMaL]] 06:39, 9 ஜூன் 2008 (MDT)
 
என்னால் இயலுமான நேரங்களில் பங்களிப்பு செய்கிறேன். 'மின்னூல்களுக்குப் பக்கங்கள்' உருவாக்கவேண்டியவற்றின் பட்டியல் எங்காவது விக்கியில் உள்ளதா? [[பயனர்:Nimal|நிமல்/NiMaL]] 06:39, 9 ஜூன் 2008 (MDT)
 +
 +
பழையபடி எல்லாவற்றையும் மாற்றிவிடவும். அது எனது தேவைக்கானது. நீ செய்வது மாதிரி செய்ய முடியாது.[[பயனர்:Shaseevan|Shaseevan]] 07:47, 29 ஆகஸ்ட் 2008 (UTC)
 +
 +
==படங்கள் பதிவேற்றம்==
 +
*முன்பு போல படங்களை பதிவேற்ற இயலவில்லை. --[[பயனர்:தகவலுழவன்|த*உழவன்]] 02:23, 10 பெப்ரவரி 2011 (UTC)

20:23, 9 பெப்ரவரி 2011 இல் கடைசித் திருத்தம்

கோபி, தாங்கள் கோரிய பணிகள் தொடர்பில் சசீவனிடமே நேரில் கலந்தாலோசிக்கிறேன். அதுவே உபயோகமான வழிமுறையாக இருக்கும். நன்றி. --மு.மயூரன் 10:10, 5 மார்ச் 2008 (MST)

அனுமதிகள்.

தங்கள் பயனர் கணக்கிற்கான அனுமதிகள் கேட்டுக்கொண்டபடி மாற்றப்பட்டுள்ளன. --மு.மயூரன் 10:20, 5 மார்ச் 2008 (MST)

நூல் என்பதற்கான சரியான வரையறை இருக்கிறதா என்ன? பத்திரிகைகள் பலவும் சரியான வரையறையற்று இருக்கின்றன.. அவற்றையும் நீக்கிவிடவும். மேலும் பல சஞ்சிகைகளும் வரையறையற்று இருக்கின்றன. அவற்றையும் நீக்கி விடவும். ஒட்டு மொத்தமாக நூலகத்தில் இருந்து அவற்றை நீக்கிவிடுவது நல்லது என நினைக்கின்றேன். இன்னும் ஒரு வருடத்தின் பின் உங்களுக்கு தோன்றினால், நீக்கத்தானே போகிறீர்கள். ஆதலால் இப்பவே நீக்கிவிடவும்.

Shaseevan

தானியங்கி

கோபி, எப்படியோ ஒரு மணி நேரம் போராடி Pywikipedia தானியங்கியை நூலகம் திட்டத்துக்கு ஏற்றவாறு மாற்றிவிட்டேன் :-))) . அது செயல்படுவதையும் உறுதி செய்து விட்டேன்.(மன்னிக்கவும், அதனால் தான் பல பக்கங்களை இயற்றி அதை நீக்கவும் நேரிட்டது) இனி தானியங்கி மூலம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவித்தால் உடனே அதை செய்து விடலாம். நன்றி Vinodh.vinodh 13:43, 22 மார்ச் 2008 (MDT)

தானியங்கியின் மாதிரி பங்களிப்புகளை இங்கு காணலாம் தானியங்கி தொகுப்புகள் Vinodh.vinodh 13:47, 22 மார்ச் 2008 (MDT)

உள்ளடக்கம் இணைத்தல்

உள்ளடக்கம் இணைக்கப்படாத கட்டுரைகளை இலகுவாகச்சென்றடைவதற்கு வார்ப்புரு ஒன்றினைப்பயன்படுத்தலாமா? தன்னார்வலர்களுக்கோ அல்லது பணம் பெற்றுக்கொண்டு உள்ளடக்கம் சேர்க்கும் பணியில் ஈடுபடப்போபவர்களுக்கோ இது உதவியாக இருக்கும்.

மாதிரி வார்ப்புரு ஒன்றினை உருவாக்கியுள்ளேன். அண்மைய மாற்றங்களைப் பார்க்கவும்.

--மு.மயூரன் 14:39, 28 ஏப்ரில் 2008 (MDT)

பார்ஸர் ஃபங்க்ஷன்

கோபி, நூலகம் விக்கியில் பார்ஸர் ஃபங்க்ஷனை செயல்படுத்த இதே பெயருடைய நீட்சியை நிறுவ வேண்டும். மேலும் விபரங்களுக்கு காண்க: மீடியாவிக்கி வலைத்தளம் வினோத் 04:26, 21 மே 2008 (MDT)

மீடியாவிக்கி பார்ஸர் ஃபங்க்ஷன் நீட்சி நிறுவப்பட்டது காண்க:சிறப்பு:Version வினோத் 05:10, 21 மே 2008 (MDT)

மின்னூல்களுக்குப் பக்கங்கள்

என்னால் இயலுமான நேரங்களில் பங்களிப்பு செய்கிறேன். 'மின்னூல்களுக்குப் பக்கங்கள்' உருவாக்கவேண்டியவற்றின் பட்டியல் எங்காவது விக்கியில் உள்ளதா? நிமல்/NiMaL 06:39, 9 ஜூன் 2008 (MDT)

பழையபடி எல்லாவற்றையும் மாற்றிவிடவும். அது எனது தேவைக்கானது. நீ செய்வது மாதிரி செய்ய முடியாது.Shaseevan 07:47, 29 ஆகஸ்ட் 2008 (UTC)

படங்கள் பதிவேற்றம்

  • முன்பு போல படங்களை பதிவேற்ற இயலவில்லை. --த*உழவன் 02:23, 10 பெப்ரவரி 2011 (UTC)
"https://noolaham.org/wiki/index.php?title=பயனர்_பேச்சு:கோபி&oldid=56421" இருந்து மீள்விக்கப்பட்டது