"ஆளுமை:லலிதகுமாரி, செல்லத்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=லலிதகுமாரி|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 13: | வரிசை 13: | ||
திருமதி.சத்தியமூர்த்தி லலிதகுமாரி (1948.11.24 -) கொடிகாமத்தைச் சேர்ந்த சமூக சேவையாளர். ஆரம்பக்கல்வியை முகமாலை றோ.க பாடசாலையிலும், தொடர்ந்து உசன் இராமநாதன் வித்தியாலயத்தில் க.பொ.த சா.த வரை கல்வி கற்றார். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மகளிர் அணிச்செயலாளராகவும் இருந்தார். கரைச்சிப்பிரதேச சபையின் முன்னாள் கௌரவ உறுப்பினராக இருந்தார். குடிசார் அமைப்புக்களின் ஒன்றியத்தின் கிளி.மாவட்ட தலைவியாகவும், கிளி.மாவட்ட மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் இணையத்தலைவியாகவும் மகாசக்தி மகளிர் அமைப்பின் தலைவியாக இருக்கிறார். | திருமதி.சத்தியமூர்த்தி லலிதகுமாரி (1948.11.24 -) கொடிகாமத்தைச் சேர்ந்த சமூக சேவையாளர். ஆரம்பக்கல்வியை முகமாலை றோ.க பாடசாலையிலும், தொடர்ந்து உசன் இராமநாதன் வித்தியாலயத்தில் க.பொ.த சா.த வரை கல்வி கற்றார். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மகளிர் அணிச்செயலாளராகவும் இருந்தார். கரைச்சிப்பிரதேச சபையின் முன்னாள் கௌரவ உறுப்பினராக இருந்தார். குடிசார் அமைப்புக்களின் ஒன்றியத்தின் கிளி.மாவட்ட தலைவியாகவும், கிளி.மாவட்ட மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் இணையத்தலைவியாகவும் மகாசக்தி மகளிர் அமைப்பின் தலைவியாக இருக்கிறார். | ||
சிறந்த சமூக சேவையாளராக சேவையாற்றுகிறார். சுய முயற்சியாளராகவும் இருக்கிறார். கியுடெக் கரித்தாஸ் நிறுவன சுயசேமிப்புக்குழு தலைவியாகவும், 6 குழுக்கழுக்கான தலைவியாகவும்(CBO), மகாசக்தி மகளிர் சம்மேளனத்தின் குழுவின் பொருளாளராகவும், மகாகச்தியின் ஆலோகசராகவும் இருந்தார். பொருளாளராகவும், தொடர்ச்சியான ஆலோசகராகவும், விவேகானந்தநகர் மாதர் சங்கத்தின் தலைவியாகவும் இருந்தார். தற்போது ஆலோசகராக இருக்கிறார். விவேகானந்தநகர் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் உறுப்பினராகவும் பின்னர் செயலாளராகவும் இருந்தார். | சிறந்த சமூக சேவையாளராக சேவையாற்றுகிறார். சுய முயற்சியாளராகவும் இருக்கிறார். கியுடெக் கரித்தாஸ் நிறுவன சுயசேமிப்புக்குழு தலைவியாகவும், 6 குழுக்கழுக்கான தலைவியாகவும்(CBO), மகாசக்தி மகளிர் சம்மேளனத்தின் குழுவின் பொருளாளராகவும், மகாகச்தியின் ஆலோகசராகவும் இருந்தார். பொருளாளராகவும், தொடர்ச்சியான ஆலோசகராகவும், விவேகானந்தநகர் மாதர் சங்கத்தின் தலைவியாகவும் இருந்தார். தற்போது ஆலோசகராக இருக்கிறார். விவேகானந்தநகர் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் உறுப்பினராகவும் பின்னர் செயலாளராகவும் இருந்தார். | ||
+ | |||
+ | |||
+ | [[பகுப்பு:கிளிநொச்சி ஆளுமைகள்]] |
03:13, 27 டிசம்பர் 2022 இல் கடைசித் திருத்தம்
பெயர் | லலிதகுமாரி |
தந்தை | செல்லத்தம்பி |
தாய் | பாக்கியம் |
பிறப்பு | 1968.08.31 |
இறப்பு | - |
ஊர் | கொடிகாமம் |
வகை | சமூக சேவையாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
திருமதி.சத்தியமூர்த்தி லலிதகுமாரி (1948.11.24 -) கொடிகாமத்தைச் சேர்ந்த சமூக சேவையாளர். ஆரம்பக்கல்வியை முகமாலை றோ.க பாடசாலையிலும், தொடர்ந்து உசன் இராமநாதன் வித்தியாலயத்தில் க.பொ.த சா.த வரை கல்வி கற்றார். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மகளிர் அணிச்செயலாளராகவும் இருந்தார். கரைச்சிப்பிரதேச சபையின் முன்னாள் கௌரவ உறுப்பினராக இருந்தார். குடிசார் அமைப்புக்களின் ஒன்றியத்தின் கிளி.மாவட்ட தலைவியாகவும், கிளி.மாவட்ட மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் இணையத்தலைவியாகவும் மகாசக்தி மகளிர் அமைப்பின் தலைவியாக இருக்கிறார்.
சிறந்த சமூக சேவையாளராக சேவையாற்றுகிறார். சுய முயற்சியாளராகவும் இருக்கிறார். கியுடெக் கரித்தாஸ் நிறுவன சுயசேமிப்புக்குழு தலைவியாகவும், 6 குழுக்கழுக்கான தலைவியாகவும்(CBO), மகாசக்தி மகளிர் சம்மேளனத்தின் குழுவின் பொருளாளராகவும், மகாகச்தியின் ஆலோகசராகவும் இருந்தார். பொருளாளராகவும், தொடர்ச்சியான ஆலோசகராகவும், விவேகானந்தநகர் மாதர் சங்கத்தின் தலைவியாகவும் இருந்தார். தற்போது ஆலோசகராக இருக்கிறார். விவேகானந்தநகர் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் உறுப்பினராகவும் பின்னர் செயலாளராகவும் இருந்தார்.