"நிறுவனம்:அரியாலை அருணோதயா சனசமூக நிலையம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=அரியாலை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(வேறுபாடு ஏதுமில்லை)

02:20, 12 டிசம்பர் 2022 இல் கடைசித் திருத்தம்

பெயர் அரியாலை அருணோதயா சனசமூக நிலையம் மற்றும் முன்பள்ளி
வகை சனசமூக நிலையம்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் அரியாலை
முகவரி {{{முகவரி}}}
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

அரியாலை அருணோதயா சனசமூக நிலையம் மற்றும் முன்பள்ளி 1960ஆம் ஆண்டு தைமாதம் 15ம் திகதி அமரர் த. வேதரத்தினத்தாலும் மற்றும் பெரியோர்களாலும் உருவாக்கப்பட்ட அருணோதயா சனசமூக நிலையம் பல இடங்களிலும் மாறி மாறிச் சென்று இறுதியில் ஞான வைரவர் ஆலயத்துக்கு அண்மையில் தமக்கென நிரந்தர கட்டிடத்தைக் கொண்டு வளர்ந்து வரும் சனசமூகநிலையமாகும்.