"நிறுவனம்:யாழ்/ நாவலடி அன்னமார் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ நா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(வேறுபாடு ஏதுமில்லை)

03:33, 9 டிசம்பர் 2022 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ நாவலடி அன்னமார் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் அரியாலை
முகவரி அரியாலை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

அரியாலை நாவலடி பகுதியில் காணப்படும் அன்னமார் கோவில் ஆனது விசாலமாக வளர்ந்து காணப்படும் ஆலமரத்தின் கீழ் அமைந்துள்ளது. இவ் ஆலயம் முன்பாக பழமையான குளம் ஒன்று உள்ளது. 1977.03.25 ஆம் ஆண்டு இவ்வாலயம் கட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு ஆரம்ப காலம் தொடக்கம் வேள்விமுறைகள் இடம்பெற்று வந்ததாகவும் குறிப்பிட்ட சில காலங்களாக வேள்வி செய்வதற்கு தடை விதித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாலயக் கிணற்றில் பெண்கள் நீர் அள்ள மாட்டர்கள் ஆண்கள் மட்டுமே நீர் அள்ளுவர். பங்குனி உத்தரம் இங்கு சிறப்பாக இங்கு இடம்பெறும்.