"மலையக மக்களும் எதிர்காலமும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - 'கட்டுரை' to '') |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
படிமம் = [[படிமம்:171.JPG|150px]] | | படிமம் = [[படிமம்:171.JPG|150px]] | | ||
ஆசிரியர் = - | | ஆசிரியர் = - | | ||
− | வகை = | + | வகை = | |
மொழி = தமிழ் | | மொழி = தமிழ் | | ||
பதிப்பகம் = [[:பகுப்பு:புதியபூமி வெளியீட்டகம்|புதியபூமி வெளியீட்டகம்]]<br /> [[:பகுப்பு:சவுத் ஏசியன் புக்ஸ்|சவுத் ஏசியன் புக்ஸ்]]| | பதிப்பகம் = [[:பகுப்பு:புதியபூமி வெளியீட்டகம்|புதியபூமி வெளியீட்டகம்]]<br /> [[:பகுப்பு:சவுத் ஏசியன் புக்ஸ்|சவுத் ஏசியன் புக்ஸ்]]| |
04:52, 20 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்
மலையக மக்களும் எதிர்காலமும் | |
---|---|
நூலக எண் | 171 |
ஆசிரியர் | - |
நூல் வகை | |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | புதியபூமி வெளியீட்டகம் சவுத் ஏசியன் புக்ஸ் |
வெளியீட்டாண்டு | 1992 |
பக்கங்கள் | 36 |
[[பகுப்பு:]]
வாசிக்க
- மலையக மக்களும் எதிர்காலமும் (116 KB) (HTML வடிவம்)
- மலையக மக்களும் எதிர்காலமும் (1.21 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
இன்றைய சூழலில் நாடும் மக்களும் எதிர்நோக்கி நிற்கும் பல்வேறு பிரச்சினைகளின் மத்தியில் மலையக மக்களின் பிரச்சினைகளையும் அவற்றைத் தீர்ப்பதற்கான அரசியல் மார்க்கத்தையும் இந்நூலில் புதிய ஜனநாயகக் கட்சி அறிக்கையிடுகின்றது. இது புதிய ஜனநாயகக் கட்சியின் மலையகப் பிரதேசத்திற்கான இரண்டாவது பிரதேச மாநாட்டின் (25.12.1991) அரசியல் அறிக்கையாகும். பிரசாவுரிமையில் இரண்டாம் தரமற்ற நிலை, மாதச் சம்பளமும் சம்பள உயர்வும், கல்வி வேலை வாய்ப்பில் பாகுபாடற்ற முறை, காணியும் வீடும், தேசிய சிறுபான்மை இன அடிப்படையில் சுயாட்சி உள்ளமைப்பு ஆகிய அம்சங்கள் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பதிப்பு விபரம்
மலையக மக்களும் எதிர்காலமும். புதிய ஜனநாயகக் கட்சி. சென்னை 600 002: புதிய பூமி வெளியீட்டகத்துடன் இணைந்து, சவுத் ஏஷியன் புக்ஸ், 6/1 தாயார் சாஹிபு இரண்டாவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜனவரி 1992. (சென்னை: சூர்யா அச்சகம்). 36 பக்கம், விலை: இந்திய ரூபா 5., அளவு: 18x12 சமீ.
-நூல் தேட்டம் (தொகுதி 5)