"தமிழர் வரலாறும் பண்பாடும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - 'ஆய்வு' to '') |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - 'பகுப்பு:ஆய்வு' to '') |
||
வரிசை 36: | வரிசை 36: | ||
− | + | ||
[[பகுப்பு:வரலாறு]] | [[பகுப்பு:வரலாறு]] | ||
[[பகுப்பு:மௌனகுரு, சி.]] | [[பகுப்பு:மௌனகுரு, சி.]] |
04:46, 20 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்
தமிழர் வரலாறும் பண்பாடும் | |
---|---|
நூலக எண் | 355 |
ஆசிரியர் | சி. மௌனகுரு |
நூல் வகை | , வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | குமரன் புத்தக இல்லம் |
வெளியீட்டாண்டு | 2005 |
பக்கங்கள் | 56 |
[[பகுப்பு:, வரலாறு]]
வாசிக்க
- தமிழர் வரலாறும் பண்பாடும்- தெரிந்ததும் தெரியாததும் (220 KB) (HTML வடிவம்)
- தமிழர் வரலாறும் பண்பாடும்- தெரிந்ததும் தெரியாததும் (2.04 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல்விபரம்
மறைந்த இரா.சிவலிங்கம் நினைவுப்பேருரையின் நூல் வடிவம். இவ்வுரையில் தமிழர் வரலாறு, பண்பாடு, பற்றி செல்வாக்குச் செலுத்தும் நமக்குத் தெரிந்த கருத்துக்களும், நம்மிற் சிலருக்குத் தெரிந்தும் பலருக்குத் தெரியாததுமான செல்வாக்குச் செலுத்தாத கருத்துக்களும், செல்வாக்குச் செலுத்தாத கருத்துக்களை எவ்வாறு மேலும் வளர்த்தெடுத்து அனைத்துத் தமிழர்க்குமான ஒரு வரலாற்றையும் பண்பாட்டையும் கட்டமைக்கலாம் என்ற கருத்துக்களும் இவ்வுரையில் சுவைபடக் கூறப்பட்டுள்ளன.
பதிப்பு விபரம்
தமிழர் வரலாறும் பண்பாடும்: தெரிந்ததும் தெரியாததும். சி.மௌனகுரு. இலங்கை: பேராசிரியர் சி.மௌனகுரு, நுண்கலைத்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஆவணி 2005. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி).
56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22 *14.5 சமீ.