"இலங்கைத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - ' =={{Multi| நூல் விபரம்|Book Description }}==' to '=={{Multi| நூல் விபரம்|Book Description }}==')
சி (Text replace - 'ஆய்வு' to '')
வரிசை 5: வரிசை 5:
 
   படிமம்          =  [[படிமம்:287.JPG|150px]] |
 
   படிமம்          =  [[படிமம்:287.JPG|150px]] |
 
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:சித்திரலேகா மௌனகுரு|சித்திரலேகா மௌனகுரு]] |  
 
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:சித்திரலேகா மௌனகுரு|சித்திரலேகா மௌனகுரு]] |  
   வகை              = [[:பகுப்பு:ஆய்வு|ஆய்வு]] |
+
   வகை              =   |
 
   மொழி              =  தமிழ் |
 
   மொழி              =  தமிழ் |
 
   பதிப்பகம்            =  [[:பகுப்பு:சுதந்திர இலக்கிய விழா அமைப்புக் குழு|சுதந்திர இலக்கிய விழா அமைப்புக் குழு]] |
 
   பதிப்பகம்            =  [[:பகுப்பு:சுதந்திர இலக்கிய விழா அமைப்புக் குழு|சுதந்திர இலக்கிய விழா அமைப்புக் குழு]] |

04:42, 20 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

இலங்கைத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம்
287.JPG
நூலக எண் 287
ஆசிரியர் சித்திரலேகா மௌனகுரு
நூல் வகை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் சுதந்திர இலக்கிய விழா அமைப்புக் குழு
வெளியீட்டாண்டு 1995
பக்கங்கள் 24

[[பகுப்பு:]]

வாசிக்க


நூல் விபரம்

வந்தாறுமூலை, செங்கல்லடியில் இயங்கும் கிழக்குப்பல்கலைக்கழக மொழியியல்துறைத் தலைவராகவுள்ள நூலாசிரியர், விபவி நிறுவனம் நடாத்திய சுதந்திர இலக்கிய விழா 92இல் ஆற்றிய உரையின் திருத்திய பதிப்பு இது. தமிழ்ப்புலம்;பெயர் சமூகம் பற்றியும், அதன் கலாச்சாரச் செயற்பாடுகள் பற்றியும் இவர் மேற்கொள்ளும் ஆய்வின் ஆரம்பத்தின் ஒரு பகுதியாக இச்சிறு பிரசுரம் வெளிவருகின்றது.


பதிப்பு விபரம்
இலங்கைத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம். சித்திரலேகா மௌனகுரு. நுகேகொடை: சுதந்திர இலக்கியவிழா அமைப்புக்குழு, 61, பழைய கொட்டாவ வீதி, மிரிஹான, 1வது பதிப்பு, மே 1995. (தெகிவளை: டெக்னோ பிரின்ட், 6, ஜெயவர்த்தன அவென்யு). 24 பக்கம், விலை: ரூபா 30. அளவு: 20.5*14 சமீ.


-நூல் தேட்டம் (1769)