"இன ஒடுக்கலும் விடுதலைப் போராட்டமும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - 'ஆய்வு' to '') |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
படிமம் = [[படிமம்:351.jpg|150px]] | | படிமம் = [[படிமம்:351.jpg|150px]] | | ||
ஆசிரியர் = [[:பகுப்பு:இமயவரம்பன்|இமயவரம்பன்]] | | ஆசிரியர் = [[:பகுப்பு:இமயவரம்பன்|இமயவரம்பன்]] | | ||
− | வகை = | + | வகை = , [[:பகுப்பு:அரசியல்|அரசியல்]], [[:பகுப்பு:கட்டுரை|கட்டுரை]] | |
மொழி = தமிழ் | | மொழி = தமிழ் | | ||
பதிப்பகம் = [[:பகுப்பு:புதியபூமி வெளியீட்டகம்|புதியபூமி வெளியீட்டகம்]] | | பதிப்பகம் = [[:பகுப்பு:புதியபூமி வெளியீட்டகம்|புதியபூமி வெளியீட்டகம்]] | |
04:42, 20 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்
இன ஒடுக்கலும் விடுதலைப் போராட்டமும் | |
---|---|
நூலக எண் | 351 |
ஆசிரியர் | இமயவரம்பன் |
நூல் வகை | , அரசியல், கட்டுரை |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | புதியபூமி வெளியீட்டகம் |
வெளியீட்டாண்டு | 1988 |
பக்கங்கள் | 124 |
[[பகுப்பு:, அரசியல், கட்டுரை]]
வாசிக்க
- இன ஒடுக்கமும் விடுதலைப் போராட்டமும் (611 KB) (HTML வடிவம்)
- இன ஒடுக்கமும் விடுதலைப் போராட்டமும் (5.89 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல்விபரம்
இலங்கையின் வட-கிழக்கில் வாழும் தமிழினத்தின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில் மார்க்சிச லெனினிச நோக்கி லிருந்து ஆராய்ந்து எழுதப்பட்ட மூன்று கட்டுரைகளும் பின்னி ணைப்பும் கொண்டது. இன உணர்வுகள் பற்றி, இன ஒடுக்கலும் விடுதலைப்போராட்டமும், சமாதானமும்ஒப்பந்தங்களும் ஆகியவை கட்டுரைகளாகவும், இனப்பிரச்சினைக்கான இடைக்காலத்தீர்வுக்கான பிரேரணைகள் பின்னிணைப்பாகவும் உள்ளன. இவை செம்பதாகை, புதிய பூமி ஆகிய இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின்(இடது), ஏடுகளில் 1983க்குப் பின்னர் வெளிவந்த கட்டுரைகளாகும்.
பதிப்பு விபரம்
இலங்கை இன ஒடுக்கலும் விடுதலைப்போராட்டமும். இமய வரம்பன். சென்னை 2: சென்னை புக்ஸ், 6 தாயார் சாஹிபு 2வது சந்து, 1வது பதிப்பு, 1988. (சென்னை 4: மிதிலா அச்சகம், 5, கச்சேரி சந்து).
124 பக்கம். விலை: இந்திய ரூபா 11. அளவு: 17x12 சமீ.
-நூல் தேட்டம் (939)