"பகுப்பு:பொதுமக்கள் பூமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
பொதுமக்கள் பூமி இதழானது கிழக்கிலங்கையின் கல்முனையைப் பிறப்பிடமாகக் கொண்டு  1980 தை மாதத்தில் இருந்து வெளிவந்துள்ள மாத சஞ்சிகையாகும். இதன் ஆசிரியராக பி.ஏ. கலைக் கொழுந்தன் அவர்களும், துணை ஆசிரியராக எஸ்.பி. அமல நாதன் அவர்களும் விளங்கினார்கள். இதனை கல்முனை பொதுப்பணித்துறைத் தள கலை இலக்கிய வட்டம் வெளியீடு செய்துள்ளது. அவ்வகையில் இவ்விதழானது கவிதை, சிறுகதை, கட்டுரை, அரசியல் சார் விடயங்கள் ,பிற சஞ்சிகைகள் மற்றும் நூல்களின் அறிமுகங்கள் முதலானவற்றை உள்ளடக்கங்களாகக் கொண்டு காணப்படுகின்றது. இதன் ஆக்கங்கள் காலத்துடன் ஒன்றிய படைப்புக்களாக வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.ராக எஸ்.பி. அமல நாதன் அவர்களும் விளங்கினார்கள். ஆக்கங்கள் காலத்துடன் ஒன்றிய ஆக்கங்களாக இந்த இதழில் வெளியானது.  
+
பொதுமக்கள் பூமி இதழானது கிழக்கிலங்கையின் கல்முனையைப் பிறப்பிடமாகக் கொண்டு  1980 தை மாதத்தில் இருந்து வெளிவந்துள்ள மாத சஞ்சிகையாகும். இதன் ஆசிரியராக பி. ஏ. கலைக் கொழுந்தன் அவர்களும், துணை ஆசிரியராக எஸ். பி. அமலநாதன் அவர்களும் விளங்கினார்கள். இதனை கல்முனை பொதுப்பணித்துறைத் தள கலை இலக்கிய வட்டம் வெளியீடு செய்துள்ளது. அவ்வகையில் இவ்விதழானது கவிதை, சிறுகதை, கட்டுரை, அரசியல்சார் விடயங்கள், பிற சஞ்சிகைகள் மற்றும் நூல்களின் அறிமுகங்கள் முதலானவற்றை உள்ளடக்கங்களாகக் கொண்டு காணப்படுகின்றன. இதன் ஆக்கங்கள் காலத்துடன் ஒன்றிய படைப்புக்களாக வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ஆக்கங்கள் காலத்துடன் ஒன்றிய ஆக்கங்களாக இந்த இதழில் வெளியானது.  
  
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

03:47, 14 நவம்பர் 2022 இல் கடைசித் திருத்தம்

பொதுமக்கள் பூமி இதழானது கிழக்கிலங்கையின் கல்முனையைப் பிறப்பிடமாகக் கொண்டு 1980 தை மாதத்தில் இருந்து வெளிவந்துள்ள மாத சஞ்சிகையாகும். இதன் ஆசிரியராக பி. ஏ. கலைக் கொழுந்தன் அவர்களும், துணை ஆசிரியராக எஸ். பி. அமலநாதன் அவர்களும் விளங்கினார்கள். இதனை கல்முனை பொதுப்பணித்துறைத் தள கலை இலக்கிய வட்டம் வெளியீடு செய்துள்ளது. அவ்வகையில் இவ்விதழானது கவிதை, சிறுகதை, கட்டுரை, அரசியல்சார் விடயங்கள், பிற சஞ்சிகைகள் மற்றும் நூல்களின் அறிமுகங்கள் முதலானவற்றை உள்ளடக்கங்களாகக் கொண்டு காணப்படுகின்றன. இதன் ஆக்கங்கள் காலத்துடன் ஒன்றிய படைப்புக்களாக வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ஆக்கங்கள் காலத்துடன் ஒன்றிய ஆக்கங்களாக இந்த இதழில் வெளியானது.

"பொதுமக்கள் பூமி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.