"பகுப்பு:கீற்று" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
கீற்று இதழ் 1979ம் ஆண்டில் வெளிவர ஆரம்பித்தது. காலாண்டு இதழாக இது மலர்ந்தது. இதன் இணை ஆசிரியர்களாக நா. லோகேந்திரன் , கல்லூரன் செயல்பட்டார்கள். கல்முனை பிரதேசத்தில் இருந்து இந்த இதழ் வெளியானது. கவிதை, கட்டுரை, சிறுகதை, இதழ்கள் பற்றிய அறிமுகம் என தரமான ஆக்கங்கள் தாங்கி வெளிவந்தது.  
+
கீற்று இதழானது 1979 ஆம் ஆண்டு தொடக்கம் கல்முனை பிரதேசத்தில் இருந்து வெளியானது. இவ்விதழானது காலாண்டு இதழாக 'மனிதாபிமான படைப்பாளிகளின் சிந்தனைக்களம்" எனும் விழித்தொடருடன் மலர்ந்துள்ளது. இதன் இணை ஆசிரியர்களாக நா. லோகேந்திரலிங்கம் மற்றும் கல்லூரன் ஆகியோர்  செயல்பட்டுள்ளனர். துணையாசிரியர்களாக கலைக்கொழுந்தன் மற்றும் நளினி ராகவன்பிள்ளை ஆகியோர் காணப்பட்டுள்ளனர். இதனை கல்முனை இளங்கீற்றுக்கள் கலை இலக்கிய வட்டம் வெளியீடு செய்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கவிதை, கட்டுரை, சிறுகதை, இதழ்கள் பற்றிய அறிமுகம் என தரமான ஆக்கங்கள் காணப்படுகின்றன.  
  
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

03:29, 14 நவம்பர் 2022 இல் கடைசித் திருத்தம்

கீற்று இதழானது 1979 ஆம் ஆண்டு தொடக்கம் கல்முனை பிரதேசத்தில் இருந்து வெளியானது. இவ்விதழானது காலாண்டு இதழாக 'மனிதாபிமான படைப்பாளிகளின் சிந்தனைக்களம்" எனும் விழித்தொடருடன் மலர்ந்துள்ளது. இதன் இணை ஆசிரியர்களாக நா. லோகேந்திரலிங்கம் மற்றும் கல்லூரன் ஆகியோர் செயல்பட்டுள்ளனர். துணையாசிரியர்களாக கலைக்கொழுந்தன் மற்றும் நளினி ராகவன்பிள்ளை ஆகியோர் காணப்பட்டுள்ளனர். இதனை கல்முனை இளங்கீற்றுக்கள் கலை இலக்கிய வட்டம் வெளியீடு செய்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கவிதை, கட்டுரை, சிறுகதை, இதழ்கள் பற்றிய அறிமுகம் என தரமான ஆக்கங்கள் காணப்படுகின்றன.

"கீற்று" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கீற்று&oldid=539273" இருந்து மீள்விக்கப்பட்டது